முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் - ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் சந்திப்பு

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      உலகம்
Trump

Source: provided

வாஷிங்டன், பிப். 09-: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். 

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற உடன், உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு வர ஆதரவாக பேசினார்.

இத்தகைய சூழலில் டிரம்ப் , ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இந்த சந்திப்பு நடைபெறுமா? நேரில் சந்திப்பாரா? என்ற விவரம் தெரியவில்லை. வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை வரவேற்ற டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போது, இந்த பதிலை அளித்தார். அதேபோல, ரஷிய அதிபர் புதினையும் சந்திக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து