முகப்பு

தர்மபுரி

1

தருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது

28.Dec 2017

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ...

1

திண்டல் ஊராட்சி மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ. 27 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்

27.Dec 2017

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், திண்டல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 168 பயனாளிகளுக்கு ரூ. 27 ...

tmp

பென்னாகரம் பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி பக்தரகள் வழிபாடு

26.Dec 2017

பென்னாகரம் பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி பக்தரகள் வழிபாடு நடத்தினர். திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான ஆடு, ...

tmp

முன்னாள் எம்.எல்.ஏ., வடிவேல் கவுண்டரின் 6-வது நினைவு தினம் முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

25.Dec 2017

தருமபுரி மாவட்டம் உருவாகக்காரணமாக இருந்தவரும் முன்னாள் எம்.எல்.ஏ., வுமான வடிவேல் கவுண்டரின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ...

1

தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்:கலெக்டர் கே.விவேகானந்தன் வைத்தார்

24.Dec 2017

 தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2012ம் ...

tmp 2

தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

24.Dec 2017

 தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் 23.12.2017 சனிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மாணவர்களின் இறை நடனத்துடன் துவங்கிய ...

Image Unavailable

தருமபுரி அருகே பயங்கரம் சொத்து கிடைக்காத ஆத்திரத்தில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை

22.Dec 2017

தருமபுரி அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சொத்துக்கு ஆசைப்பட்டு அவருடைய சித்தியே கழுத்தை நெறித்து கொன்றது போலீஸ் ...

tmp 1

மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சியில் அம்மா திட்ட முகாமில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை

22.Dec 2017

நல்லம்பள்ளி ஒன்றியம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சியில் அம்மாதிட்ட முகாம் நடைபெற்றது.தேர்தல் துணை வட்டாட்சியர் வினோதா, வருவாய் ...

4

அதியமான் கோட்டையில் மல்பெரி மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகள் வழங்கும் விழா: கலெக்டர் கே.விவேகானந்தன் தலைமையில் நடந்தது

21.Dec 2017

தருமபுரி, அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளியின் பசுமைமன்றம் ...

4 a

தருமபுரி மாவட்டத்தில் டெங்கு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

19.Dec 2017

தருமபுரி பாரதிபுரம் மற்றும் அதியமான்கோட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகள், அரசினர் விருந்தினர் மாளிகை, ...

1

தருமபுரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது

18.Dec 2017

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் ...

tmp a

பாலக்கோட்டில் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு வழிப்புணர்வு முகாம்

16.Dec 2017

 தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீமுகாம்பிகை கல்லூரியில் பாலக்கோடு தாலுக்கா பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரியில் உள்ள பஸ்,வேன் ...

3

தருமபுரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது

11.Dec 2017

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் ...

3

தும்பலஅள்ளியில் தரம் உயர்;த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி: அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்து விளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார்

26.Nov 2017

 தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், தும்பலஅள்ளி தரம் உயர்;த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி துவக்க விழா கலெக்டர் கே.விவேகானந்தன், ...

tmp

கௌரிசெட்டிப்பட்டி மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

23.Nov 2017

 பென்னாகரம் வட்டம் பிளியனூர் ஊராட்சி கௌரிசெட்டிப்பட்டி மகாசக்திமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ...

Image Unavailable

தருமபுரி அரசுகலைக்கல்லூரியில் வரும் 2ம் தேதி கல்விக்கடன் முகாம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

21.Nov 2017

 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்களது உயர் கல்வியினை தொடரும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக ...

Image Unavailable

மாணவர்கள் மத்தியில் ஒருமைப்பாட்டு உணர்வு வளரவேண்டும்: கலெக்டர் கே.விவேகானந்தன் அறிவுறுத்தல்

31.Oct 2017

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை சுவாமி விவேகானந்தா செவிலியர் கல்லூரியில் மத்திய அரசின் களவிளம்பரத் துறை சார்பில் நடைபெற்ற ...

Image Unavailable

தருமபுரியில் ரூ. 2 கோடியே 66 லட்சம் மதிப்பில் 1973 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

29.Oct 2017

 தருமபுரி மாவட்டம் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1973 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி ...

4

தருமபுரி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள்: அரசு முதன்மைச் செயலாளர்.ஜெ.ராதாகிருஷ்ணன், நேரில் ஆய்வு

19.Oct 2017

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை தமிழ்நாடு அரசு முதன்மைச் ...

1

இலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனேரியில் டெங்கு காய்ச்சல் தொடர்பான பணி:கலெக்டர் கே.விவேகானந்தன், தீவிர ஆய்வு

11.Oct 2017

தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில், பிடமனேரி குடியிருப்புப் பகுதியில், டெங்கு காய்ச்சல் தொடர்பாக 7.00 மணி ...

இதை ஷேர் செய்திடுங்கள்: