முகப்பு

கிருஷ்ணகிரி

2

மத்தூர் ஒன்றியத்தில் பட்டுவளர்ச்சித் துறை மற்றும் குடிநீர் வினியோக திட்ட பணிகள் :கலெக்டர் சி.கதிவரன் நேரில் ஆய்வு

4.Mar 2017

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டனூர் ஊராட்சியில் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சுண்டகாப்பட்டி ...

1

வேளாண்மைத் துறையில் பயிறு வகை சிறப்பு திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டத்தினை வறட்சி காலத்தில் பயன் படுத்தி மகசூலை பெருக்க வேண்டும்: கலெக்டர் சி.கதிரவன் விவசாயிகளுக்கு வேண்டுகோள்

3.Mar 2017

கிருஷ்ணகிரி மாவட்டம்; மத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த  50 - சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு  வேளாண்மைத் துறை சார்பில்  பயிறு வகை ...

1

நந்திமங்கலம் கிராமத்தில் கால்நடைகளுக்கு 12 -வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள்:அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்தார்

1.Mar 2017

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், நந்திமங்கலம் கிராமத்தில் கால்நடைகளுக்கு 12 -வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகளை ...

3

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 8 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.34 ஆயிரம் மதிப்பிலான காசோலை: கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்

27.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றதுவிளையாட்டு துறையின் மூலம் 8 ...

Image Unavailable

மலைகிராம பகுதிக்கு நேரடியாக சென்று அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி புதிய பேருந்து இயக்கத்தை துவக்கிவைத்து குறைகளை கேட்டறிந்தார்

27.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மலை கிராமமான பெட்டப்பள்ளி கிராம பகுதிக்கு ஓசூர் முதல் தளி வரை புதிய நகர ...

2

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது

20.Feb 2017

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் வட்டங்களை சேர்ந்த 10 - ...

Image Unavailable

ஓசூர் அருகே பயங்கரம் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி சுட்டுக் கொலை

19.Feb 2017

ஓசூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இதில் தொடர்புடைய நபர்களை ...

1

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொகுதி-1-ல் போட்டித்தேர்வு மைங்களில் கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு

19.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 4,637 நபர்களில் 2,824 நபர்கள் தேர்வெழுதினார்கள்.1,813 நபர்கள் தேர்வுக்கு வருகை தரவில்லை. கிருஷ்ணகிரி அரசு ...

2

கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலை சங்கம் சார்பாக இண்டு-டெக்-பில்டு எக்ஸ்போ கண்காட்சி நடைபெற்றது:மத்திய தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் துவக்கி வைத்தார்

17.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேவையான தொழிற்சார்ந்த வளர்ச்சி திட்டங்களை மத்தியில் உள்ள பாரத் பிரதான் மந்திரியின் அரசு ...

3

45 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள்: கலெக்டர் சி.கதிரவன், வழங்கினார்

16.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது புதன் கிழமைகளில் கை, கால் ...

2

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது

13.Feb 2017

 கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்ததுமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ...

1

ஓசூர் வட்டம் கெலவரப்பள்ளி நீர் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை கலெக்டர் சி.கதிரவன் வைத்தார்

12.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு ...

2

தேசிய மற்றும் மாநில அளவிளான விளையாட்டு போட்டிகளில் கிருஷ்ணகிரி மாணவ-மாணவிகள் பதங்கங்கள் குவித்து சாதனை வீரர்,வீராங்கனைகளுக்கு கலெக்டர் சி.கதிரவன் பாராட்டு

9.Feb 2017

தேசிய மற்றும் மாநில விளையாட்டு போட்டிகளில் கிருஷ்ணகிரி விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு அரங்கில் பயற்சி பெற்ற ...

2

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.1 கோடியே 27 ஆயிரம் மதிப்பில் நடைபெற்றும் வரும் பணிகள்: கலெக்டர்சி.கதிரவன் நேரில் ஆய்வு

4.Feb 2017

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை  சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர்சி.கதிரவன்   ...

Image Unavailable

ஓசூரில் 1358 மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள்:அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

2.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஒசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 763 மாணவிகளுக்கும்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த - 595 ...

Image Unavailable

காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த ஆண்டைப்போல் 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி செய்ய திட்டம்

1.Feb 2017

காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து இந்த ஆண்டு 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.உலகம் ...

2

தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி

29.Jan 2017

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கம்பைநல்லூர் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ...

1 0

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால் நடை மருந்தகங்களை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி திறந்து வைத்தார்

29.Jan 2017

கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட பேவநத்தம், பெட்டமுகிளாலம் மற்றும் நாட்றாம்பாளையம் ஆகிய ...

Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சி.கதிரவன், தலைமையில் நடைபெற்றது

27.Jan 2017

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.கதிரவன்,   தலைமையில்  நடைபெற்றது இக்குறைதீர்க்கும் ...

2

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டிவாக்காளர் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்

25.Jan 2017

கிருஷ்ணகிரி:இந்திய தேர்தல்  ஆணையத்தின் ஆணைப்படி  7-வது தேசிய வாக்காளர் தின விழாவானது நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆறு ...

இதை ஷேர் செய்திடுங்கள்: