1. ஓசூர் பகுதியில் யுகாதி பண்டிகையையட்டி செண்டுமல்லி விலை ஏற்றம் :விவசாயிகள் மகிழ்ச்சி

  2. பர்கூர் ஒன்றியத்தில் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட இடங்கள்: கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு

  3. கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில், காச நோய் குறித்து விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்

  4. மாரடைப்பை கண்டுபிடிக்கும் கருவி ஓசூர் மாணவர் வடிவமைத்துள்ளார்

  5. ஓசூர் ராமநாயக்கன் ஏரி வளாகத்தில் தண்ணீர் அவசியம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்:கலெக்டர் சி.கதிரவன், தலைமையில் நடந்தது

  6. ஒசூர் அருகே குறைந்த நீரில் சொட்டுநீர் பாசனத்தில் வெள்ளரி சாகுபடி: நல்ல வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

  7. உலக தண்ணீர் தினத்தையொட்டி விழ்ப்புணர்வை வலியுறுத்தி பேரணி கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்

  8. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணமற்ற பரிவர்த்தனை மேற்கொள்வது குறித்து வாகன விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்

  9. கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது

  10. ஓசூர் பஸ் நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு:அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பங்கேற்பு

முகப்பு

கிருஷ்ணகிரி

hsr 1

ஓசூரில் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு நடத்த வக்கீல்கள் முடிவு

18.Mar 2017

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு & புதுச்சேரி வக்கீல்கள் நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ...

hsr

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவ மனையில் உலக க்ளாக்கோமா வார விழா

17.Mar 2017

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவ மனையில் உலக க்ளாக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 12 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை கண் பிரிவில் 40 ...

4

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் குடிநீர் வினியோக திட்ட பணிகள்:கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு

17.Mar 2017

கெலமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் வினியோக திட்ட பணிகள் குறித்து பேரூராட்சி அலுவலர்கள், ஓகேனக்கல் குடிநீர் திட்ட ...

2

பண்ணந்தூர் கிராமத்தில் 343 பயனாளிகளுக்கு ரூ.44 லட்சத்து 24 ஆயிரனி மதிப்பிலான வகையான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்

15.Mar 2017

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் பண்ணந்தூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. ...

Image Unavailable

கர்நாடக அரசின் சார்பில், ரூ.400 கோடி செலவில் தென்பெண்ணை ஆற்று நீரை சுத்தப்படுத்தும் புதிய திட்டம்: தமிழகத்தில் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு ஆபத்து

14.Mar 2017

கர்நாடக அரசின் சார்பில் ரூ.400 கோடி செலவில் தென்பெண்ணை ஆற்று நீரை சுத்தப்படுத்தும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த ...

3

ரூ.7.25 லட்சம் மதிப்பில் பையனப்பள்ளி ஏரி மராமத்து பணிகள் அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்தார்

13.Mar 2017

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 15 ஏரிகள் தேர்வு செய்து ரூ.1 கோடியே 8- லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் ...

hsr a

ஓசூரில் கோலாகலமாக நடந்தது சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா :பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு

12.Mar 2017

 ஓசூரில் சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு மூன்று மாநிலத்திலிருந்து ...

Image Unavailable

இந்திய தேர்தல் ஆணையம் அடையாளச் சான்றை காட்டி இ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அட்டை பெறலாம் :கலெக்டர் சி.கதிரவன் தகவல்

9.Mar 2017

 2017 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், கடந்த ஆண்டு ...

3

மதுகுற்றம் புரிந்து மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு உதவியாக விலையில்லா ஆடுகள்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

8.Mar 2017

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மதுகுற்றம் புரிந்து மனம் ...

2

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 40 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

7.Mar 2017

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் அரசு தொழிற்நுட்ப கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா ...

1

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது

6.Mar 2017

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்; சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது. ...

2

மத்தூர் ஒன்றியத்தில் பட்டுவளர்ச்சித் துறை மற்றும் குடிநீர் வினியோக திட்ட பணிகள் :கலெக்டர் சி.கதிவரன் நேரில் ஆய்வு

4.Mar 2017

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டனூர் ஊராட்சியில் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சுண்டகாப்பட்டி ...

1

வேளாண்மைத் துறையில் பயிறு வகை சிறப்பு திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டத்தினை வறட்சி காலத்தில் பயன் படுத்தி மகசூலை பெருக்க வேண்டும்: கலெக்டர் சி.கதிரவன் விவசாயிகளுக்கு வேண்டுகோள்

3.Mar 2017

கிருஷ்ணகிரி மாவட்டம்; மத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த  50 - சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு  வேளாண்மைத் துறை சார்பில்  பயிறு வகை ...

1

நந்திமங்கலம் கிராமத்தில் கால்நடைகளுக்கு 12 -வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள்:அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்தார்

1.Mar 2017

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், நந்திமங்கலம் கிராமத்தில் கால்நடைகளுக்கு 12 -வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகளை ...

3

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 8 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.34 ஆயிரம் மதிப்பிலான காசோலை: கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்

27.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றதுவிளையாட்டு துறையின் மூலம் 8 ...

Image Unavailable

மலைகிராம பகுதிக்கு நேரடியாக சென்று அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி புதிய பேருந்து இயக்கத்தை துவக்கிவைத்து குறைகளை கேட்டறிந்தார்

27.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மலை கிராமமான பெட்டப்பள்ளி கிராம பகுதிக்கு ஓசூர் முதல் தளி வரை புதிய நகர ...

2

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது

20.Feb 2017

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் வட்டங்களை சேர்ந்த 10 - ...

Image Unavailable

ஓசூர் அருகே பயங்கரம் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி சுட்டுக் கொலை

19.Feb 2017

ஓசூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இதில் தொடர்புடைய நபர்களை ...

1

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொகுதி-1-ல் போட்டித்தேர்வு மைங்களில் கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு

19.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 4,637 நபர்களில் 2,824 நபர்கள் தேர்வெழுதினார்கள்.1,813 நபர்கள் தேர்வுக்கு வருகை தரவில்லை. கிருஷ்ணகிரி அரசு ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பல மடங்கு வேகம்

கம்ப்யூட்டர்களின் வேகம் எந்நேரமும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு காரணங்களால் கணினிகளின் வேகம் குறையும். இந்த பிரச்சனையை எதிர்கொண்டு கணினிகளை அதிவேகமாக இயக்க இன்டெல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் ஆப்டேன். ஆப்டேன் என்பது இன்டெல் நிறுவனத்தின் சமீபத்திய மெமரி மாட்யூல். ஆப்டேன் சாதனம் ரேம் மற்றும் பிளாஷ் மெமரியை இணைத்து கணினியின் வேகத்தை அதிகரிக்கும். எதுவானாலும் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கினாலே போதும் என்பவர்களுக்கு புதிய மெமரி மாட்யூல் சிறப்பானதாக இருக்கும். கம்ப்யூட்டர்களின் மென்பொருளுடன் இணைந்து வேலை செய்யும் ஆப்டேன், கேச்சி மெமரிக்களை இயக்கி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்டேன் இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரமும் அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதய பிரச்சனை தீர

‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். உயிர் காக்க உதவும் இந்த முத்திரை. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கினால், வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும்.

2ஜி-க்கு குட்பை

சிங்கப்பூரில் உள்ள சிங்டெல், ஸ்டார் ஹப், எம்1 ஆகிய மொபைல் அலைவரிசை சேவை நிறுவனங்கள் தங்களின் 2ஜி சேவையை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த ரக மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 3ஜி, 4ஜி மொபைலுக்கு இனி மாறவேண்டியிருக்கும்.

ஆரஞ்சுத்தோல் டீ

சருமப் பிரச்சனைகளை நீக்க மற்றும் சருமம் பளபளப்பு பெற ஆரஞ்சு பழத் தோலால் தயாரிக்கப்படும் டீ  சிறந்தது. இதற்கு ஆரஞ்சுத் பழத் தோல் பவுட் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் ஏலக்காய் 2 சேர்த்து அதை 2 டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி தேன் சேர்த்தால் ஆரச்சுத் தோல் டீ ரெடி.

உதவும் தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தீவிரவாதிகளின் தகவல் தொடர்புக்கு உதவுவதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் என்க்ரிப்டட் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுவதால், தகவல்களை அனுப்புவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாரும் ஹேக் செய்ய முடியாது.

நன்றாக தூங்க

தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும். பாலில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள்,  தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது.

புதிய தொழில்நுட்பம்

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.ஈ.ஒ எலான் மஸ்க் தொடங்கவுள்ளார். இதன்மூலம் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள செய்ய முடியுமாம்.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

சுற்றுசூழலின் நண்பன்

ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் ரயிலின் சோதனை ஓட்டம் ஜெர்மனியில் நடந்தது. இந்த ரயிலுக்கு கோராடியா ஐலிண்ட் ரயில் என்று பெயரிட்டுள்ளனர். கார் எஞ்சினை விட சத்தம் குறைவான இந்த ரயிலின் எஞ்சின், நீராவியை மட்டுமே வெளியேற்றும். அதேபோல, ரயிலில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் மின்கலங்களில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும், இழுவை சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் செல்லும் இந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

முடியை போக்க ...

முகம், கை, கால்களில் உள்ள முடியைப் போக்க கடலை மாவு 1 ஸ்பூன், சர்க்கரை பவுடர்  2 ஸ்பூன், கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, அந்த கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைத்து, பின் 30 நிமிடம் கழித்து உரித்து எடுத்தால் முடி நீங்கி பளிச்சென்று இருக்கும்.

பனிக்கட்டி ஹோட்டல்

சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், என அனைத்தும் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ’ஐஸ் ஹோட்டல் 365’ என்ற விடுதி சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் உள்ளது. இந்த பனிக்கட்டி ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.

புதியவகை ஸ்பாஞ்ச்

கடலில் எண்ணெய்க் கசிவை உறிஞ்சும் புதிய வகை ஸ்பாஞ்சை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஓலியோ எனப்படும் இந்த ஸ்பாஞ்சானது இயற்கை பேரிடர் , எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் கசிவை உறிஞ்ச பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.