முகப்பு

கிருஷ்ணகிரி

3 0

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய கண்காணிப்பு குழுவினர் நேரில் ஆய்வு

24.Jan 2017

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பர்கூர் வட்டத்திற்குட்பட்ட சிவம்பட்டி, நடுப்பட்டி, போச்சம்பள்ளி ...

4

கிருஷ்ணகிரி நீர்;த்தேக்கத்திலிருந்து - இடது மற்றும் வலதுபுற பிரதான கால்வாய்களில் பாசனத்திற்காக 42 நாட்களுக்கு தண்ணீர்: கலெக்டர் சி.கதிரவன் திறந்து வைத்தார்

23.Jan 2017

கிருஷ்ணகிரி வட்டம், கிருட்டிணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக ...

Image Unavailable

காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் “கலெக்டர் சி.கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

20.Jan 2017

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன மின் மாயனம் செயல்பாட்டிற்கு ...

2 a

பேரிகை மற்றும் புக்கசாகரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 488 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

19.Jan 2017

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட பேரிகை அரசு மேல்நிலைப்பள்ளியில் 340, புக்கசாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ...

Image Unavailable

ஒசூர் கெலவரப்பள்ளி அணை நீரினை இராமநாயக்கன் ஏரிக்கு பைப்லைன் அமைத்து நீரிணை கொண்டு வந்து நிரப்பும் பணிகள்:அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி துவக்கி வைத்தார்

13.Jan 2017

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி  கெலவரப்பள்ளி அணை நீரினை இராமநாயக்கன் ஏரிக்கு கொண்டு வந்து நிரப்பும்  பணிகளை, ...

4

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 50 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் 369 விலையில்லா மடிக்கணினிகள்:அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி வழங்கினார்

11.Jan 2017

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவியர் 260 நபர்களுக்கும், கெலமங்கலம் அரசு தொழிற்நுட்ப கல்லூரி சேர்ந்த 109 ...

Image Unavailable

பர்கூர் மற்றும் ஊத்தங்கரையில் பொங்கல் திருநாளையொட்டி பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

10.Jan 2017

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்.நடுப்பட்டி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ...

2

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது

9.Jan 2017

கிருஷ்ணகிரி:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்   சிறப்பு குறை தீர்க்கும் நாளில்  போச்சம்பள்ளி வட்டத்தை சேர்ந்த  ஒரு ...

Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்கள் கண்காணிப்பு அலுவலர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆய்வு

8.Jan 2017

கிருஷ்ணகிரி. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வறட்சி குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி பணிகள் ...

2

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது

2.Jan 2017

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றதுமாற்றுத்திறனாளிகள் நலத்துறை ...

3

கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்:பாராளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் தலைமையில் நடந்தது

27.Dec 2016

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் குழுத் ...

2

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது

26.Dec 2016

 கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்; சி.கதிரவன் ., தலைமையில் (26.12.2016 ) நடைபெற்றது....

பயளாளிகளுக்கு உதவிகள்

சிறுபான்மையினர் தின உரிமைகள் தின விழாவில் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 465 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கதிரவன் வழங்கினார்

23.Dec 2016

கிருஷ்ணகிரி,   கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்படுத்தப்பட்டோர் நலத் துறை ...

Image Unavailable

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது :கலெக்டர் சி.கதிரவன் தகவல்

22.Dec 2016

படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் துவங்கும் பொருட்டு உற்பத்தி சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் ...

Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்

21.Dec 2016

கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ...

இதை ஷேர் செய்திடுங்கள்: