முகப்பு

மதுரை

Untitled-1

வீடியோ : மதுரை மடீட்சியா ஹாலில் பாரம்பரிய மருத்துவ கண்காட்சி துவக்கம்

17.Aug 2019

மதுரை மடீட்சியா ஹாலில் பாரம்பரிய மருத்துவ கண்காட்சி துவக்கம்

Yoga

வீடியோ : மதுரை போதி மகா கல்கி யோகா பயிற்சி மையத்தின் சார்பில் 5வது மாநில அளவிலான யோகாசன போட்டி

17.Aug 2019

மதுரை போதி மகா கல்கி யோகா பயிற்சி மையத்தின் சார்பில் 5வது மாநில அளவிலான யோகாசன போட்டி...

15 tmm rdo kodiyetrinar

திருமங்கலம் பகுதியில் 73வது சுதந்திர தினவிழா:தேசியக் கொடியேற்றி கோலாகல கொண்டாட்டம்:

15.Aug 2019

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நாட்டின் 73வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி ...

15 ramnad

ராமநாதபுரம் சுதந்திர தினவிழாவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலருக்கு பாராட்டு சான்றிதழ்

15.Aug 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்...

15 kodaikanal

உலக புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தல பெருவிழாவில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி

15.Aug 2019

கொடைக்கானல்- கொடைக்கானலில் உலக புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தல பெருவிழாவில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி ...

15 alagappa news

சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு:

15.Aug 2019

காரைக்குடி.- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 73வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  பல்கலைக்கழக துணைவேந்தர் ...

13 admk booth kamilir

திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரை:

13.Aug 2019

திருமங்கலம்.- மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,திருமங்கலம்  ஒன்றிய பூத்கமிட்டி  நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக ...

13 gents kovil

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழா: 3,000 பேருக்கு அன்னதானம்

13.Aug 2019

நத்தம்.  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாத சிறுகுடியில் பிரசித்திபெற்ற பொன்னர் சங்கர் கோவில் அருகில் மகாமுனி, நல்ல தங்கா, ...

13 independence day

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு:

13.Aug 2019

ராமேசுவரம்,- பாம்பன் ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம் திருக்கோயில் உள்பட முக்கிய பகுதிகளில் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ...

12 tmm rpu

சுதந்திர போராட்ட வீரர் திருமங்கலம் மாயாண்டி சேர்வையின் 27வது ஆண்டு நினைவு தினம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மலர்கள் தூவி மரியாதை:

12.Aug 2019

திருமங்கலம்.- சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயருக்கு சவால் விட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணிவுடன் தேசியக் ...

12 dglmask

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பள்ளிவாசல்களில் தொழுகை

12.Aug 2019

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.ஈகைத் திருநாளான பக்ரீத் ...

12  elipent day

உலக யானைகள் தினம்: ராமேசுவரம் திருக்கோவில் யானைக்கு பழம்,கரும்பு கொடுத்து கொண்டாட்டம்.

12.Aug 2019

 ராமேசுவரம்,-   ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு  திருக்கோவில் யானை ராமலெட்சுமிக்கு ...

Vaiko

வீடியோ : செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஆவேசமடைந்து வெளியேறிய வைகோ

11.Aug 2019

செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஆவேசமடைந்து வெளியேறிய வைகோ

8 madurai railway police

மதுரை ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

8.Aug 2019

திருமங்கலம். -மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.இதில் புதிதாக ...

8 bodi  rain

போடியில் இடைவிடாத சாரல் மழை -கொட்டகுடி ஆற்றில்நீர் வரத்து

8.Aug 2019

போடி- போடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் தொ/Lர்ந்து இடை விடாமல் பகல் முழுவதும் பலத்த சாரல் மழை பெய்தது. இதனால்கொட்டகுடி ...

8 CHESS  -ramnad

ராமேசுவரம் வட்டார பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி

8.Aug 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் ராமேசுவரம் வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டிகள் ...

6 FISHERMAN

இலங்கை சிறையில் வாடும் 7 மீனவர்களை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை

6.Aug 2019

ராமநாதபுரம்,- இலங்கை சிறையில் வாடும் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரையும் உடனடியாக மீட்டு கொண்டுவர வேண்டும் என்று மீனவர்களின் ...

6 road safety -pkn college

திருமங்கலம் பி.கே.என் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: டி.எஸ்.பி.,அருண் பங்கேற்று சிறப்புரை:

6.Aug 2019

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ...

6 boyal koondu-

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1 ஆம் எண் கூண்டு ஏற்றம்: தனுஸ்கோடி கடல் பகுதியில் சீற்றம்.

6.Aug 2019

 ராமேசுவரம்,-   பாம்பன் துறைமுகத்தில் 1 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள்  மீன் பிடிக்க செல்ல தடை விதித்து  ...

6  dglsports

திண்டுக்கல்லில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டிகள் துவங்கியது.

6.Aug 2019

திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் மாணவர்களுக்கிடையே20 பள்ளிகளை ...

இதை ஷேர் செய்திடுங்கள்: