முகப்பு

மதுரை

12 mdu news

மதுரை வக்பு வாரிய கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

12.Jan 2018

மதுரை,-மதுரை வக்பு வாரிய கல்லூரியில் முதல்வர் எம்.அப்துல்காதிர் தலைமையில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கல்லூரி...

12 theni news

சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் தேனி கலெக்டர் வெங்கடாசலம் பரிசு வழங்கினார்

12.Jan 2018

 தேனி- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் ...

12 rjp

ராஜபாளையத்தில்பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறிய அளவிலான பொங்கல் பானை, அடுப்பு, கரண்டி, மற்றம் கரும்பு ஆகியவற்றை துல்லியமாக செய்து சாதனை.

12.Jan 2018

ராஜபாளையம், -ராஜபாளையம் நகைக்கடை உரிமையாளர் தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு 1.280மில்லி கிராம் அளவிலான சிறிய அளவிலான ...

11 mdu news 2

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர் - துணை முதல்வருக்கு நன்றி பாண்டியன் சூப்பர்மார்க்கெட் நிர்வாகக் குழுவில் தீர்மானம்

11.Jan 2018

மதுரை, -மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த சிறப்பு திட்டமான பொங்கல் பரிசு தொகுப்பினை 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி ...

11 rms news 1

குஞ்சார்வலசை கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் இருமுடிகட்டி சபரிமலை பயணம்

11.Jan 2018

மண்டபம்,- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள குஞ்சார்வலசை கிராமத்தில் மாலை அணிந்து விரதமிருந்து வந்த ஏராளமான ஐயப்ப ...

11 dgl news

நத்தம் அரசு பள்ளியில் புகையில்லா பொங்கல் பற்றிய விழிப்புணர்வு விழா.

11.Jan 2018

நத்தம், - திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி சார்பாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புகையில்லா பொங்கல் பற்றிய ...

11 mdu news

மாநில அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு ஆணையாளர் அனீஷ் சேகர் பாராட்டு

11.Jan 2018

மதுரை.- மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மாநில அளவில் கேரம் போட்டியில் தங்கம் பதக்கம் பெற்ற மாணவியை ஆணையாளர் மரு.அனீஷ் ...

11 rms news

ராமேசுவரம்,மண்டபம் பகுதிகளில் 24,800 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் விநியோகம்

11.Jan 2018

 ராமேசுவரம்,-: தமிழக அரசு வழங்கிய வேட்டி,சேலை உள்பட இதர பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு பொருள்கள் ராமேசுவரம்,மண்டபம் ஆகிய ...

10 vnr news

அருப்புக்கோட்டை அருகே தனியார் பேருந்து டிராக்டர் மோதல் : மாணவர் இருவர் உள்பட மூன்று பேர் பலி

10.Jan 2018

அருப்புக்கோட்டை - அருப்புக்கோட்டை அருகே தனியார் பேருந்து டிராக்டர் மோதல் பாலிடெக்னிக் மாணவர் இருவர் உள்பட மூன்று பேர் பலி, 39 ...

10 btl news

அகில இந்திய அளவில் கூடைப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பெற்றுள்ள மாணவனுக்கு பாராட்டு விழா

10.Jan 2018

வத்தலக்குண்டு ஜன - அகில இந்திய அளவில் கூடைப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பெற்றுள்ள பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி ஆண்கள் ...

10 theni news

பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருவதை தேனி கலெக்டர் வெங்கடாசலம் ஆய்வு

10.Jan 2018

 தேனி.- தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி நியாய விலைக்கடையில் தமிழர் ாளாம் பொங்கல் ாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ...

10 dgl news

திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் 17.53 லட்சம் வாக்காளர்கள்

10.Jan 2018

திண்டுக்கல், - திண்டுக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 17லட்சத்து 53 ஆயிரம் வாக்காளர்கள் ...

10 mdu news

மதுரை மாநகராட்சி பகுதிகளில் திறந்தவெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

10.Jan 2018

மதுரை.-மதுரை மாநகராட்சி வண்டியூர் நேதாஜி நகர், திருப்பாலை கண்மாய் ஆகிய பகுதிகளில் திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவதை ...

8 tmm news

அல்ங்காநல்லூர்,பாலமேடு,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை:

8.Jan 2018

திருமங்கலம்.- மதுரை மாவடத்தில் அலங்காநல்லூர்,பாலமேடு,அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாக்களை சிறப்பாக ...

8 rmd news

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது

8.Jan 2018

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. ராமநாதபுரம் ...

8 theni news

பெரியகுளம் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும் விழா முன்னாள் நகர்மன்ற தலைவர் ஒ.ராஜா வழங்கினார்

8.Jan 2018

தேனி - தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க கழக ...

8 sivagangai news

உலகச் சிக்கன நாள் விழா மாணவ, மாணவியர்களுக்கு பரிசு சிவகங்கை கலெக்டர் .லதா வழங்கினார்

8.Jan 2018

சிவகங்கை.-    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு  சிறுசேமிப்புத் துறை சார்பாக மாவட்டத்தில் நடத்தப்பட்ட உலகச் ...

8 vnr news

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில், “ ஷேப்இட்” புத்தக வெளியீட்டு விழா!

8.Jan 2018

 விருதுநகர்.- ஸ்ரீவி.  கலசலிங்கம்  நிகர்நிலைப்பல்கலையில்,   கார்பரேட்  வேலைவாய்ப்புத்துறை  சார்பில்  பெங்களுர் ...

7 theni news

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் துணை முதலமைச்சர் .ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்

7.Jan 2018

தேனி.-தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகலாபுரம் ஊராட்சியிலும், போடிநாயக்கனூர் நகராட்சிக்குட்பட்ட ...

7 mdu news

தி மதுரை மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பரிசுகள் வழங்கினார்

7.Jan 2018

 மதுரை.-மதுரை மாநகராட்சி  தூய்மைக்கான கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு தி மதுரை மாரத்தான் போட்டியில் வெற்றி ...

இதை ஷேர் செய்திடுங்கள்: