ராமநாதபுரம்
ராமேசுவரம் திருக்கோயிலில் சென்னை ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு: தூண்களை பழமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை.
ராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் இராண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பழமையான தூண்களில் சேதமடைந்து ...
பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் உறுதி தன்மை குறித்து ரயில்வே பொறியாளர் ஆய்வு.
ராமேசுவரம்,ஜூலை,8: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூக்கு பாலத்தின் உறுதி தன்மைகள் குறித்து ...
ராமநாதபுரத்தில் புதிய பஸ்கள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரம்-ராமநாதபுரத்தில் புதிய பஸ்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய ...
சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி
ராமநாதபுரம்,- சாலைவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிதிஉதவி ...
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ராமநாதபுரம் கலெக்டர் தலைமையில் எடுத்துக்கொண்டனர்.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ...
மத்திய, மாநில அரசு திட்டத்திங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக மத்தியமந்திரி பாராட்டு
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய மாநில அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக மத்திய மந்திரி ...
ராமேஸ்வரம் அருகே போலீஸாரல் தோண்டி எடுக்கப்பட்ட வெடி பொருட்களை வெடிமருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு
ராமேஸ்வரம்; - ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரைப்பகுதியில் மீனவர் வீட்டில் குழியிலிருந்து எடுக்கப்பட்ட வெடிகுண்டு ...
ராமேசுவரத்தில் மத்திய அமைச்சர் தலைமையில் கடல் மீன்வளம் குறித்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆலோசனை
ராமேஸ்வரம் - ராமேஸ்வரத்தில் தனியார் தங்கு விடுதியில் கடல் மீன்வளம் – இந்தியாவில் கடல் மீன்வளர்ப்பு” என்ற பொருளிலான மத்திய ...
ராமநாதபுரம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் கலெக்;டர் முனைவர் ...
ராமேஸ்வரம் அருகே போலீஸாரல் தோண்டி எடுக்கப்பட்ட வெடி பொருட்களை நீதிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு.
ராமேஸ்வரம்; -: ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரைப்பகுதியில் மீனவர் வீட்டில் திங்கள் கிழமை எடுக்கப்பட்ட வெடிகுண்டு ...
ராமநாதபுரத்தில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் ...
தங்கச்சிமடம் அருகே தோண்ட தோண்ட பயங்கர வெடிபொருட்கள் சிக்கின
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் அருகே குழி தோண்டும்போது பயங்கர வெடிபொருட்கள் சிக்கின. இந்த வெடிபொருட்கள் ...
ராமேசுவரத்தில் ஆலய வழிபாட்டு கிராமக்கோவில் பூஜாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி.
ராமேசுவரம்- ராமேசுவரம் பகுதியில் கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவை சார்பாக நடைபெற்ற ஆலய வழிபாட்டு பயிற்ச்சி முகாமில் ...
புதுமண தம்பதிகளுக்கான குடும்ப நல ஆலோசனை கருத்தரங்கு ராமநாதபுரம் கலெக்;டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது
ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் புதுமண தம்பதிகளுக்கான குடும்பல நல ஆலோசணை கருத்தரங்கு கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. ...
அரசு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்க கலெக்டர் முனைவர் நடராஜன் பணிகளை ஆய்வு
ராமநாதபுரம்,- அரசு திட்டங்களை முழுமையாக பயானிகளுக்கு கொண்டு சேர்க்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை கலெக்;டர் முனைவர் ...
ராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தினம்கலெக்டர் நடராஜன் துவக்கி வைத்தார்
ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் சர்வதேச யோகாதினத்தையொட்டி கலெக்டர் முனைவர் நடராஜன் யோகா பயிற்சியை தொடங்கி வைத்து கலந்து ...
உச்சிப்புளியில் பயணிகள் விமானநிலையம் அமைக்க மத்திய மந்திரியிடம் அமைச்சர் மணிகண்டன் கோரிக்கை
ராமநாதபுரம்,- உச்சிப்புளியில் பயணிகள் விமானநிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து மந்திரியிடம் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ...
ராமநாதபுரம் உயிர்உர உற்பத்தி மையத்தில் கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் உயிர்உர உற்பத்தி மையத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தலார். தமிழ்நாடு அரசு, ...
ராமேசுவரம் திருக்கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடக்கம்: முதல் நாள் திருவிழா ராவணசம்ஹாரம் நிகழ்ச்சி.
ராமேசுவரம்-: ராமேசுவரம் திருக்கோயிலில் ராமலிங்கபிரதிஷ்டை திருவிழாவினை முன்னிட்டு முதல் நாள் திருவிழாவான ராவணசம்ஹாரம் ...
ராமநாதரபுரத்தில் சீரான குடிநீர் விநியோகத்திற்கு ரூ.11 கோடியில் பணிகள்- அமைச்சர் மணிகண்டன் தகவல்
ராமநாதபுரம்-ராமநாதபுரம் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகத்திற்கு ரூ.11.26 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ...