முகப்பு

ராமநாதபுரம்

13 independence day

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு:

13.Aug 2019

ராமேசுவரம்,- பாம்பன் ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம் திருக்கோயில் உள்பட முக்கிய பகுதிகளில் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ...

12  elipent day

உலக யானைகள் தினம்: ராமேசுவரம் திருக்கோவில் யானைக்கு பழம்,கரும்பு கொடுத்து கொண்டாட்டம்.

12.Aug 2019

 ராமேசுவரம்,-   ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு  திருக்கோவில் யானை ராமலெட்சுமிக்கு ...

8 CHESS  -ramnad

ராமேசுவரம் வட்டார பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி

8.Aug 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் ராமேசுவரம் வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டிகள் ...

6 FISHERMAN

இலங்கை சிறையில் வாடும் 7 மீனவர்களை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை

6.Aug 2019

ராமநாதபுரம்,- இலங்கை சிறையில் வாடும் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரையும் உடனடியாக மீட்டு கொண்டுவர வேண்டும் என்று மீனவர்களின் ...

6 boyal koondu-

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1 ஆம் எண் கூண்டு ஏற்றம்: தனுஸ்கோடி கடல் பகுதியில் சீற்றம்.

6.Aug 2019

 ராமேசுவரம்,-   பாம்பன் துறைமுகத்தில் 1 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள்  மீன் பிடிக்க செல்ல தடை விதித்து  ...

4 rms temple

ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா:

4.Aug 2019

 ராமேசுவரம்,  ராமேசுவரம் திருக்கோயிலில் நடைபெற்று வரும்  ஆடிதிருவிழாவை முன்னிட்டு 11 ஆவது நாள் நிகழ்ச்சியான  சுவாமி,அம்மன் ...

4 DISASTER MANAGEMENT REGARSAL

இயற்கை பேரிடர் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து மீடக முன்எச்சரிக்கை ஒத்திகை

4.Aug 2019

ராமநாதபுரம்,- புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து மீட்க முன்எச்சரிக்கை ஒத்திகை ...

28 apj news

அப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றும் அவரது குடும்பத்தினர்:ஒரு கோடி மரம் கண்டுகள் நடும் திட்டம் துவக்கம்.

28.Jul 2019

    ராமேசுவரம்,  மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ...

28 fisherman news

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது:

28.Jul 2019

ராமேசுவரம்,-  கச்சத்தீவு அருகே  மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 7 மீனவர்களை   இலங்கை கடற்படையினர் ...

25 rms kovil

ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: ஆகஸ்ட் 5 ஆம் தேதி சுவாமி,அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி.

25.Jul 2019

 ராமேசுவரம்-: ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடிதிருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற சிறப்பு ...

24 rms temple

ராமேசுவரம் திருக்கோவிலில் உண்டியல் வருவாய் ரூ. 73 லட்சம்.

24.Jul 2019

 ராமேஸ்வரம்  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணம் திறந்து  எண்ணப்பட்டதில் ...

18 rms news

ராமேசுவரத்தில் பள்ளி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு விருது.

18.Jul 2019

  ராமேசுவரம்,- ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  10 மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண் ...

rmd chess spotrs

கீழக்கரையில் மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டி

9.Jul 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மாவட்ட அளவிலான 15-வது செஸ் போட்டிகள் நடைபெற்றன.    ராமநாதபுரம் மாவட்டம் ...

4 rameswaram fisherman

இலங்கையில் சிறையில் ராமேசுவரம் மீனவர்கள் உடனடியாக விடுவிக்க நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

4.Jul 2019

ராமநாதபுரம்,- இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டள்ள ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ...

 4 KUDIMARAMATHU WORKS INSPECTION

திருவாடானை வட்டாரத்தில் குடிமராமத்து பணிகள் கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு

3.Jul 2019

ராமநாதபுரம்,- தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ...

28 cricket cake

ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரியில் கிரிக்கெட் உலககோப்பை வடிவிலான கேக்

28.Jun 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் உள்ள ஐஸ்வர்யா பேக்கரியில் உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறுவதையொட்டி உலககோப்பை வடிவிலான கேக் ...

26 International Drug Abolition Day

ராமநாதபுரத்தில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி

26.Jun 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதின பேரணி நடைபெற்றது.    சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு ...

 25  DRINKING WATER INSPECTION

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போர்க்கால நடவடிக்கை ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தகவல்

25.Jun 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால ...

23 vadamadu

சாலைக்கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா.

23.Jun 2019

இளையான்குடி.-.இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் கிரு~;ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் கோகுல ...

21 Bridge Inpsection

பாம்பன் கடலில் புதிய சாலை பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு.

21.Jun 2019

ராமேசுவரம்,- பாம்பன் கடலில் மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையிலும், போக்குவரத்தை சீரமைக்கும் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: