முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தமிழகம்

Annamalai 2022 04 12

ராகுல் மீதான விசாரணையை திசை திருப்பவே காங். போராட்டம் : அண்ணாமலை குற்றச்சாட்டு

20.Jun 2022

கோவை : ராகுல் மீதான விசாரணையை திசை திருப்பவே காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.  பாரதிய ஜனதா கட்சியின் ...

Kuttalam 2022-06-20

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு

20.Jun 2022

தென்காசி : குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் நேற்று அதிகளவில் காணப்பட்டது. தென்காசி மாவட்டம் ...

EPS-OPS 2022 04 12

அ.தி.மு.க.வில் வலுக்கும் ஒற்றைத் தலைமை விவகாரம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இடையே தூது போகும் மூத்த தலைவர்கள்

19.Jun 2022

சென்னை : அ.தி.மு.கவில் வலுக்கும் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ...

Kacime- 2022-06-19

தடை காலம் முடிந்தது: காசிமேட்டில் விற்பனைக்கு குவிந்த சிறிய வகை மீன்கள்

19.Jun 2022

சென்னை : தடை காலம் முடிந்த நிலையில் நேற்று முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் சிறிய வகை மீன்களே ...

ADMK 2022-06-19

ஒற்றை தலைமை விவகாரம்: இ.பி.எஸ்.க்கு அ.தி.மு.க. இளைஞரணி அணி ஆதரவு

19.Jun 2022

சென்னை : எடப்பாடி பழனிசாமியின் கீழ் ஒற்றை தலைமை அமைக்க அதிமுக இளைஞர் அணி அதரவு தெரிவித்துள்ளது. அதிமுக இளைஞர் அணி செயலாளர் ...

bus-special-2022-01-10

சென்னை: மூத்த குடிமக்களுக்கு நாளை முதல் கட்டணமில்லா பஸ் டோக்கன்

19.Jun 2022

சென்னை : சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கு நாளை முதல்  31-ம் தேதி வரைகட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும் என மாநகர ...

Chennai 2022-01-22

கொரோனா சிகிச்சை பெறுவோரின் விவரங்களை அளிக்க வேண்டும் : தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

19.Jun 2022

சென்னை : கொரோனா சிகிச்சை பெறுவோரின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி ...

Tamil-Nadu-Assembly-2022-01-22

சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட் மற்றும் கிளையில் வழக்குகளில் ஆஜராக 6 மூத்த வழக்கறிஞர்கள் குழு நியமனம்

19.Jun 2022

சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்காக வாதிட அரசு வழக்கறிஞர்கள் ...

Weather-Center 2021 06-30

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

19.Jun 2022

சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகப் ...

Rajan-Sellapa 2022-06-19

கட்சியை காப்பாற்றும் ஒருவருக்கு மற்றொருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும் : மதுரையில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி

19.Jun 2022

மதுரை : மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மேற்கு(வ)ஒன்றிய கழகத்தின் சார்பில் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பனாங்காடியில் ...

Tovalai-market 2021 12 08

மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு

19.Jun 2022

மதுரை : மதுரை ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகத்தில் நேற்று மல்லிகைப் பூ விலை கிலோ ரூ. 1600 ஆக இருந்தது. முகூர்த்த காலம் என்பதால் அடுத்த ...

Senthil-Balaji 2022 05-10

கடலில் காற்றாலை நிறுவுவது தொடர்பாக 5 நாள் பயணமாக ஸ்காட்லாந்து சென்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி

19.Jun 2022

சென்னை : கடலில் காற்றாலை நிறுவுவது சம்பந்தமாக 5 நாள் பயணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து சென்றுள்ளார். தமிழகத்தில் ...

Anbumani 2022-06-17

உலக தந்தையர் தினம்: அன்புமணி வாழ்த்து

19.Jun 2022

சென்னை : தந்தையர் தினத்தையொட்டி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ...

Stalin 2022 01 07

முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல்: அரசு நிகழ்ச்சிகள் ரத்து .

19.Jun 2022

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அவர் பங்கேற்பதாக இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து ...

Stalin 2021 10 25

முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து

19.Jun 2022

சென்னை : கடினமான நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான வலிமையும் உறுதியும் தெரிய வரும் என்று முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்திக்கு ...

Senthil-Balaji 2022-06-19

வடசென்னை அனல் மின் நிலைய 3-வது நிலை டிசம்பர் இறுதியில் தொடங்கப்படும் : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

19.Jun 2022

சென்னை : வடசென்னை அனல் மின் நிலைய 3-வது நிலை டிசம்பர் இறுதியில் வணிக ரீதியாக தொடங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி ...

Stalin 2020 07-18

தந்தையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

19.Jun 2022

சென்னை : தந்தையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் ...

Stelin 2022 02 23

சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை உயர்த்தி பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் : பிரணாய் விஜயனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

19.Jun 2022

சென்னை : சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் ...

OPS 2022 01 28

காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிப்பதை அரசு தடுத்து நிறுத்த ஓ.பி.எஸ். வேண்டுகோள்

19.Jun 2022

சென்னை : காவேரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!