முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020

Thiruvannamalai 2020-11-29

  • திருவண்ணாமலை தெப்பம்.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
  • மன்னார்குடி இராஜகோபால சுவாமி புறப்பாடு.
  • திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் இத்தலங்களில் ஆயிரத்தெட்டு சங்காபிசேகம்.
  • திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

இதை ஷேர் செய்திடுங்கள்: