முகப்பு

இன்றைய நாள் எப்படி? - ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூலை 2021

sangaran-kovil-new

  • கீழ்திருப்பதி கல் வேங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
  • உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் பவனி.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் ஊஞ்சலின் காட்சி.
  • சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. 
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர், வடமதுரை சௌந்தாராஜர் இத்தலங்களில் இரவு சப்தாவரணம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ