முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 4 அக்டோபர் 2022

thirupathi

  • திருப்பதி பெருமாள் ரதம்.
  • மதுரை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் சிவபூஜை  செய்யும் கொலு தர்பார் காட்சி. 
  • ஸ்ரீவில்லிபுத்தூர்  பெரியபெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி சேவை.  
  • மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை, 
  • கரூர்  தான்தோன்றி  கல்யாண  வேங்கடேசப் பெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் இத்தலங்களில் குதிரை வாகனம்.  
  • சிருங்கேரி சாரதாம்பாள் காமதேனு கஜ ஆசுவ பூஜை,சத்சண்டி ஹோமம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்