முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வலியின்றி தற்கொலை செய்து கொள்ள எந்திரம் அனுமதி அளித்த நாடு எது தெரியுமா?

Image Unavailable

உலகிலேயே முதன்முறையாக தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்கள் வலியின்றி தற்கொலை செய்து கொள்வதற்கு ஏற்ற இயந்திரத்துக்கு ஒரு நாடு அனுமதி அளித்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் தற்கொலை முயற்சி என்பது சட்ட விரோதம். மேலும் இயற்கை மற்றும் கடவுளால் அளித்த உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்ற கருத்தும் உலகம் முழுக்க ஆழமாக வேரூன்றி உள்ளது. இதன் காரணமாகவே இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகள் மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மூட்டை கட்டி வீசி விட்டுள்ளன. இந்த சூழலில்தான் சுவிட்சர்லாந்து அரசு இந்த யந்திரத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி அளித்துள்ள 5 ஐரோப்பிய நாடு சுவிஸ் என்பது கவனிக்கத்தக்கது.

தற்போது உலகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களின் ஹாட் டாப்பிக்காக இது மாறியுள்ளது. சாக்ரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களை வலியின்றி சொர்க்கத்துக்கு பார்சல் செய்து விடும். இதன் மூலம் உடலுக்கு செல்லும் ஆக்சிஸன் குறைந்து, ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு குறைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மரணம் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. கேட்கவே திகிலாக இருக்கும் இந்த எந்திரத்துக்கு அனுமதி அளித்த சுவிஸ் அரசுக்கு எதிராக ஒருபுறம் கண்டனங்களும் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago