- திருநெல்வேலி நகரம் கரியமாணிக்க பெருமாள் வருசாபிசேகம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கதிரறுப்பு விழா. தங்க பல்லக்கு.
- பழநி திருக்கல்யாணம். பைம்பொழில்.
- திருப்புடைமருதூர், திருவிடைமருதூர், குன்றக்குடி இத்தலங்களில் சிவபெருமான் ரதம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரதம்.
- திருச்சேறை சாரநாதர் காலை வெண்ணெய்த்தாழி சேவை. இரவு குதிரை வாகனத்தில் இராஜாங்க அலங்கார சேவை.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.