- ஆழ்வார்திருநகரி தெப்பம்.
- காரமடை அரங்கநாதர் சாற்றுமுறை.
- காங்கேயம் முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
- கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாணம்.
- நத்தம் மாரியம்மன் பொங்கல் பெருவிழா. மாலை பூக்குழி விழா.
- சிருங்கேரி சாரதாம்பாள் ரதம்.
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-24-11-2018

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி வாகைக்குளத்தில் 240 பயனாளிகளுக்கு ரூ.21.45 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான அடிக்கல்லை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி நாட்டினார். உடன் ஆர்.முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளார்.