Idhayam Matrimony

முரளி மனோகர் ஜோஷியுடன் ராம்நாத் கோவிந்த் திடீர் சந்திப்பு

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026      இந்தியா
Ramnath-Kovind 2023-09-06

டெல்லி, பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்தித்து பேசினர்.

பா.ஜ.க.வின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவரான நிதின் நபின் ஆகியோர், முரளி மனோகர் ஜோஷியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வீட்டுக்கு சென்று இனிப்பு வழங்கி, பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர்.

இதன்பின்னர் இருவரும் அவருடன் சிறிது நேரம் உரையாடினர். இதேபோன்று அவருடைய பிறந்த நாளுக்கு கட்சியின் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மத்தியில், பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் பதவிக்கு நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டதும், மரியாதை நிமித்தம், கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து