- நெல்லை லட்சுமி நரசிங்கப்பெருமாள் உற்சவாரம்பம்.
- திருஉத்திரகோசமங்கை உற்சவாரம்பம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கு.
- சீர்காழி சுவாமி அம்பாள் புஷ்பக விமானம்.
- தூத்துக்குடி சங்கரராமேசுவரர் புருச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.
- சமயபுரம் மாரியம்மன் மரக்குதிரையில் பவனி.
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-22-01-21

செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கூட்ரோடு பெட்ரோல் பங்க் வளாகத்தில் மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இதில் பங்கேற்று ரத்ததானம் வழங்கியவர்களுக்கு மு.பெ.கிரி எம்.எல்.ஏ. அரசு சான்றிதழ் வழங்கினார். இதில் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்க தலைவர் அன்பழகன், கரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.