முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க

siddha-2

  1. உடல் உஷ்ணத்தை தணிக்க ;-- தினமும் ஆட்டுப்பால் சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி பெறும்.
  2. முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற ;-- தினம் அதிகாலை ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.
  3. உடல் பலவீனம் நீங்க ;-- பப்பாளிப்பழம் சிறந்த மருந்து.
  4. உடம்பு சுறுசுறுப்பாக இருக்க ;-- சுக்குப் பொடியை மதியம் உண்டு வரலாம்.
  5. சுறுசுறுப்பு ;-- வல்லாரை இலைப்பொடியை காலை,மாலை நெய்யில் சாப்பிட்டு வரலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்