முக்கிய செய்திகள்
முகப்பு

பொறியியல் முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ்  இயங்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள  திட்ட பொறியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் பொறியியல் முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ்  இயங்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள  திட்ட பொறியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சம்பளம்
35000/month
காலியிடம்
36
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்: