முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆண்மை வீரியம் பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள்

Image Unavailable

  1. தாது வலுப்பெற  ;-- தேங்காய் துவையலில் உடன் கசகசாவை சேர்த்தரைத்து உணவில் கலந்து சாப்பிட்டு வரலாம். 
  2. ஆண்மை பெருக ;--  அத்திப்பழத்தை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.
  3. தாதுகட்ட;-- துளசி விதையை பொடி செய்து தாம்பூலத்துடன் சாப்பிடவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!