முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த்- பிரேமலதா மீது வழக்குப்பதிவு

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

நெல்லை மார்ச் 13 - தேர்தல் விதிகளை மீறிவிட்டதாக விஜயகாந்த், பிரேமலதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சங்கரன்கோவில் நகர பகுதியில் நேற்று பிரசாரம் செய்தனர். இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்தையும் கடந்து இருவரும் பிரசாரம் செய்ததாகவும், இருவரும் தேர்தல் விதிகளை மீறிவிட்டதாக சங்கரன்கோவில் டவுண் போலீசார்  விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மீது விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!