முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன்: நடால் அரைஇறுதி சுற்றுக்கு தகுதி

வியாழக்கிழமை, 7 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், ஜூன். 8 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ல் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறு திச் சுற்றில் ரபேல் நடால் வெற்றி பெ ற்று அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெ ற்றார். இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஆன்டி முர்ரே கால் இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் அவர து பட்டக் கனவு தகர்ந்தது. 

இந்த வருடத்தின் 2 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரி சில் கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வருகிறது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களம் இறங்கினர். இந்தப் போ ட்டி தற்போது அரை இறுதிக் கட்டத் தை எட்டி உள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர் கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் ஸ்பெயின் முன்னணி வீரரான ரபேல் நடாலும், சகநாட்டவரான அல்மாக்ரோவும் மோதினர். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத் தில் நடால் சிறப்பாக ஆடி, 7-6(7) 6- 2, 6- 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். 

மற்றொரு கால் இறுதிச் சுற்று ஒன்றில் இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஆன்டி முர்ரேவும், ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரரும் மோதினர். இதில் யாரும் எதிர்பாராத வகையில் முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 

இந்த ஆட்டத்தின் இறுதியில் பெர்ரர் 6-4, 6-7(7), 6-3, 6- 2 என்ற செட் கணக்கில் இங்கிலாந்து வீரரை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார். 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பெர்ரர் 6-ம் நிலை வீரராவார். இதில் தோல்வி அடைந்த முர்ரே 4-ம் நிலை வீரர் என்பது நினைவு கூறத்தக்கது. 

டேவிட் பெர்ரர் முதன் முறையாக பிரெஞ்சு ஓபனில் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு அவர் 4-வது சுற்று வரை தகுதி பெற்று இருந் தார். 

அரை இறுதியில் ரபேல் நடாலும், சக நாட்டு வீரருமான டேவிட் பெர்ரரும் மோதுகிறார்கள். மற்றொரு அரை இறுதியில் உலக நம்பர் -1 வீரரான ஜோ கோவிக்கும், ரோஜர் பெடரரும் மோ துகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago