முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் சாய்னா நெக்வால் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

ஜகர்த்தா, ஜூன். - 19  - இந்தோனேசியாவில் நடைபெற்ற சர் வதேச அளவிலான ஓபன் பேட்மிண்ட ன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெக்வால் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.  பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போ  ட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங் கனை சாய்னா சீன முன்னணி வீராங்க னையை வீழ்த்தி இங்கு 3 -வது முறை யாக பட்டம் வென்று சாதனை புரிந்து இருக்கிறார். சர்வதேச அளவில் முக்கிய போட்டிக ளில் ஒன்றான இந்தோனேசிய ஓபன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் கடந் த சில நாட்களாக அமோகமாக நடை பெற்று வந்தது.
இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீராங்க னைகள் மற்றும் வீரர்கள் களத்தில் குதி த்தனர்.  கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போட்டி நேற்றுட ன் முடிவடைந்தது. இந்தப் போட்டி யை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித் தனர்.  இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களம் இறங்கினர். இதற்காக அவர்கள் தீவிரப் பயிற்சியுடன் வந்திருந்தனர்.  மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறு திச் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பட்டத்தைக் கைப்பற்ற இந் திய வீராங்கனை சாய்னாவும், சீன வீராங்கனையும் பலப்பரிட்சை நடத்தி னர்.  இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு வீராங்கனைகளும் கடுமையாக மோ தி யதால் ஆட்டத்தில் இழுபறி நிலவி யது. ஆட்டம் 3 கேம் வரை நீடித்தது.  ஆட்டத்தின் இறுதியில் நெக்வால் 13- 21, 22- 20, 21- 19 என்ற கேம் கணக்கில் சீன வீராங்கனை ஜூருய் லீயை தோற் கடித்து சாம்பியன் ஆனார்.  மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ப் போட்டி சுமார் ஒரு மணி மற்றும் 4 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இதில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை சாய் னா 5 -ம் நிலை வீராங்கனையாவார். கடந்த வாரம் சாய்னா தாய்லாந்து ஓப ன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி குறித்து அவரிடம் கே ட்ட போது, இந்தப் போட்டி கடும் சவாலாக இருந்தது. ரசிகர்கள் ஆரவார ம் செய்து என்னை உற்சாகப்படுத்தினர் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago