எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லண்டன், 12 - லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 1600 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பகாமாஸ் அணி தங்கம் வென்று சாதனை படை த்து உள்ளது. இந்தப் போட்டியில் பகாமாசைச் சேர்ந்த கிறிஸ்பிரவுன், பிந்தர், மைக்கேல் மாத்யூ, மில்லா ஆகியோர் அடங்கிய குழுவினர் பந்தய தூரத்தை 2.52.66 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றனர். வெள்ளிப் பதக்கம்அமெரிக்காவுக்கும், வெண்கலப் பதக்கம் டிரினிடாட்டிற்கும் கிடைத்தது. ஆடவருக்கான போல் வால்ட்டில் பிரான்சின் ரெனாட் லாவினின் 5.97 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார். ஜெ மனியின் ஓட்டோ 5.91 மீ தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், அதே நாட்டின் ரபேல் வெண்கலமும் வென்றனர்.
மகளிருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்க குழு தங்கம் வென்றது. டியானா, அலிக்சன் பெலிக்சன், பயான்கா, ஹர்மிலிட்டா ஆகியோர்அடங்கிய குழு பந்தய தூரத்தை 40.82 வினாடிகளில் கடந்தனர். இதற்கு முன்னதாக 1985 ம்ஆண்டு நடந்த போட்டியில் கிழக்கு ஜெர்மனி வீராங்கனைகள் பந்தய தூரத்தை 41.37 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை அமெரிக்க குழுவினர் முறியடித்து புதிய சாதனை படைத்து உள்ளனர்.
வெள்ளிப் பதக்கத்தை ஜமைக்கா குழுவினரும், வெண்கலப் பதக்கத்தை உக்ரைன் வீராங்கனைகளும் பெற்றனர். ஜமைக்கா குழுவினர் இந்த தூரத்தை 41. 41 வினாடியிலும், உக்ரைன் குழுவினர் 42.04 வினாடியிலும் கடந்தனர்.ஆடவருக்கான 74 கிலோ மல்யுத்தப் போட்டியில் அமெரிக்க வீரர் ஜோர்
டான் புரூக்ஸ் தங்கம் வென்றார். இறுதிச் சுற்றில் அமரிக்க வீரர் ஈரான் நாட்டைச் சேர்ந்த சதிக்கை வீழ்த்தி
னார். பாய்மரப் படகு போட்டியில் நியூசிலாந்தைச் சேர்ந்த ஜோ - அலேக் ஒலிபியா ஜோடி தங்கம் வென்றது. இதே பிரிவில் ஆடவர் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மாத்யூ - மால்கம் பேஜ் ஜோடி தங்கம் வென்றது. ஆடவருக்கான 55 கிலோ மல்யுத்தப்போட்டியில் ரஷ்யாவின் ஹமால் 5- 3 என்ற கணக்கில் ஜார்ஜியாவின் விளாடிமிரை தோற்கடித்து தங்கப் பதக்கத்
தை கைப்பற்றினார். மகளிருக்கான் சங்கிலி குண்டு எறியும் போட்டியில் ரஷ்யாவின் தத்தியானா லைசென்கோ 78.18 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். போலந்தின் அனிட்டா 77,.60 தூரம் எறிந்து வெள்ளியையும், ஜெர்மனியின் ஹைட்லர் 77.12 தூரம் எறிந்து வெண்கலமும் வென்றனர். மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் துருக்கியின் அஸ்லி ஹகிர் பந்தய தூர
த்தை 4.10.23 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். சக நாட்டைச் சேர்ந்த புளூட் வெள்ளியும், பக்ரைனின் மரிய
ம் யூசுப் ஜமால் வெண்கலமும் வென்றனர்.
மகளிருக்கான 5,000 மீட்டர் ஓட்டத்தில் எத்தியோப்பியாவின் மெசர்ட் டிபார் பந்தய தூரத்தை 15.04.23 வினாடிகளில் கடந்து தங்கத்தை வென்றார். கென்யாவின் விவியன்செரியோட் வெள்ளிப் பதக்கமும், துருக்கியின் டிபாபா வெண்கலமும் வென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
சத்தீஸ்கரில் 208 நக்சலைட்டுகள் சரண்
17 Oct 2025சத்தீஸ்கர் : 208 நக்சலைட்டுகள் ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.
-
ரேபரேலியில் அடித்துக் கொல்லப்பட்ட தலித் நபரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் ஆறுதல்
17 Oct 2025டெல்லி : ரேபரேலியில் அடித்துக் கொல்லப்பட்ட தலித் நபரின் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம்
17 Oct 2025சென்னை : தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம் செய்தனர்.
-
எனக்கு பாம்பு காது: சபாநாயகரின் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை
17 Oct 2025சென்னை : எனக்கு பாம்பு காது என்ற சபாநாயகரின் பேச்சு சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
-
திருவண்ணாமலை கோவிலில் தங்கும் விடுதி, குடிநீர், கழிப்பிட வசதி பணிகள் : சட்டசபையில் அமைச்சர் தகவல்
17 Oct 2025சென்னை : திருவண்ணாமலை கோவிலில் தங்கும் விடுதி, குடிநீர், கழிப்பிட வசதிக்கான பணிகள் நடைபெறுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
அரசியலில் திடீர் திருப்பம்: அன்புமணி ராமதாசுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்திப்பு
17 Oct 2025சென்னை : அரசியலில் திடீர் திருப்பமாக அன்புமணி ராமதாசுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்தித்து பேசினார்.
-
அ.தி.மு.க.வை திருட்டுக்கடை போல் மாற்றிவிட்டார்: இ.பி.எஸ். மீது அமைச்சர் சிவசங்கர் தாக்கு
17 Oct 2025சென்னை : அ.தி.மு.க.வை திருட்டுக்கடை போல் எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.