முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்மாத இறுதியில் திருமலைக்கு வருகிறார் ஜனாதிபதி

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி, ஆக. 17 - திருமலைக்கு இம்மாத இறுதியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிறார் என திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜூ தெரிவித்துள்ளார். அண்மையில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜூ ஆகியோர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை டெல்லியில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் திருமலைக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று இம்மாத இறுதியில் திருமலை வருவதாக ஜனாதிபதி பிரணாப் தெரிவித்தார். அப்போது திருமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நந்தகம் விருந்தினர் மாளிகையை அவர் திறந்து வைக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்