முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான் குர்ஷித்தின் ஹஜ் யாத்திரை தள்ளிவைப்பு

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

புது டெல்லி, அக். 22 - பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது ஹஜ் யாத்திரையை தள்ளி வைத்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. 

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாகவும், அவரது ஹஜ் யாத்திரை தள்ளிப் போயிருக்கலாம் என கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று ஹஜ் யாத்திரை புறப்படுவதாக இருந்தது. அடுத்த வார இறுதியில் அவர் திரும்புவதாகவும் இருந்தது. ஆனால் திடீரென அவரது யாத்திரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்