முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலது கம்யூனிஸ்டு மூத்த தலைவர் மரணம்

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஏப்.17 - வலது கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரபு நாராயண் ராய் நேற்று அவரது சொந்த கிராமத்தில் மரணம் அடைந்தார். சுதந்திர போராட்ட வீரரும் வலது கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மார்க்சிய கொள்கைவாதியுமான பிரபு நாராயண் ராய் நேற்று பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள கவுரிபூர் என்ற அவரது சொந்த கிராமத்தில் காலமானார். அவருக்கு வயது 98.

 இவர் பீகார் மாநில எம்.எல்.ஏ.வாக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவருக்கு மனைவியும்  2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

இவரது மறைவுக்கு பீகார் மாநில வலது கம்யூனிஸ்டு செயலாளர் பத்ரி நாராய் லால் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்