முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

`ஆதிபகவன்' படம்: இந்து அமைப்பினருக்கு காட்ட கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.6: - ஆதிபகவன் திரைப்படத்தை இந்து அமைப்பினருக்கு திரையிட்டுக் காட்டிய பின்னரே திரையிட வேண்டும் என இந்து மக்கள்  கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அமீரின்  இயக்கத்தில்  உருவான படம் ஆதிபகவன். இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அதற்கான விளம்பரம் (டிரைவர்)  தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படம் வெளியிடுவதை தடை செய்ய  வேண்டும். இந்து அமைப்பினருக்கு  ஆதிபகவன் திரைப்படத்தை திரையிட்டுக் காட்டிய பின்னரே வெளியிட வேண்டும் என முதல்வரின்  தனிப்பிரிவில்  இந்து மக்கள் கட்சியினர்  திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் கணபதி ரவி கூறியதாவது:- இந்து மதத்தை இழிவுபடுத்துவது போல தகவல்கள்

வெளியாகியுள்ளன. ஆகையால் ஆதிபகவன் திரைப்படத்தை இந்து அமைப்புகளுக்கு  திரையிட்டுக் காட்டிவிட்டு அதன்பின்னரே படத்தை வெளியிட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago