ஒபாமா ஓரினச் சேர்க்கையாளர்: பாதிரியார் குற்றச்சாட்டு

Image Unavailable

வாஷிங்டன், பிப். 25 - அமெரிக்க அதிபர் ஒபாமா ஓரினச் சேர்க்கையாளர் என்று அந்நாட்டின் இவாஞ்செலிக்கல் சபை பாதிரியர் ஸ்காட் லிவ்லி புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நீண்ட காலமாக அவரிடம் நேர்முக உதவியாளராக இருந்த ரெக்கி லவ் என்பவருடன் ஒபாமா ஓரினச்சேர்க்கை தொடர்பு வைத்திருக்கிறார். அண்மையில் கூட மனைவி மிச்சேலை விட்டு விட்டு ரெக்கியுடன் தான் விடுமுறையை ஒபாமா கொண்டாடினார் என்றார். கடந்த ஆண்டும் கூட இதே குற்றச்சாட்டை ஒபாமா மீது சுமத்திய ஸ்காட் லிவ்லி, ஜெரோம் கார்சி எழுதிய கட்டுரையும், ஒரு வீடியோ கேசட்டுமே தமது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் என்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ