ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: அணியில் மாற்றம் இல்லை

March 7, 2013 விளையாட்டு
Indian - Test Squad(C)

 

ஐதராபாத், மார்ச்.7 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்க இருக்கும் கடைசி 2 டெஸ்ட் போட்டிக் கான இந்திய அணியில் மாற்றம் இருக் காது என்று தெரிய வருகிறது.  மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற் றுப் பயணம் செய்து தோனி தலைமை யிலான இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்து விட்டன. 

சென்னையில் நடைபெற்ற முதல் டெ ஸ்ட் மற்றும் ஐதராபாத்தில் நடந்த 2-வ து டெஸ்ட் ஆகியவற்றில் இந்தியா வெ ற்றி பெற்று இந்தத் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொகாலி மற்றும் டெல்லி யில் 3 -வது மற்றும் 4 -வது போட்டிகள் நடக்க இருக்கிறது. 

சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. 2 -வது டெஸ்டி ல் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 135 ரன் வித் தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதல் 2 டெஸ்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருந்தது. கடைசி    டெஸ்டுக்கான இந்திய அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது. 

சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு க் குழுவினர் கடைசி 2 டெஸ்டுக்கான இந்திய அணியை தேர்வு செய்கின்றனர். 

முதல் 2 டெஸ்டில் இந்திய அணி சிறப் பாக ஆடி அபார வெற்றி பெற்றதால் இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்று தெரிய வருகிறது. 

தொடக்க வீரர் சேவாக் நீக்கத்தில் இருந்து தப்புகிறார். அவர் ஆஸ்திரேலியா வுக்கு எதிரான தொடரில் 2 டெஸ்டில் 27 ரன்களே எடுத்தார். 

சென்னை டெஸ்டில் முதல் இன்னிங்சி ல் அவர் துரதிர்ஷ்டமாக அவுட்டனார். ஆனால் 2-வது இன்னிங்சில் அவர் 50 ரன் இலக்கை எடுக்க முடியாமல் எளி தில் ஆட்டம் இழந்தார். 2 - வது டெஸ் டில் முதல் இன்னிங்சில் 6 ரன்னில் அவு ட்டானார். 

இதனால் 3 -வது மற்றும் 4 -வது டெஸ் டில் சேவாக் நீக்கப்பட்டு காம்பீர் சேர்க் கப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் தேர்வுக் குழுவினர் அவரு  க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார் கள் என்று தெரிய வருகிறது. இந்த டெ ஸ்ட் தொடர் சேவாக்கிற்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையேயான 3 -வது டெஸ்ட் போட்டி மொகாலியில் வரும் 14 -ம் தேதி துவங்க இருக்கிறது.

சென்ற வாரம்

Suicide(C) 1

தற்கொலை முயற்சி குற்றமல்ல: மத்திய அரசு

புது டெல்லி - தற்கொலை முயற்சி இனி குற்றமாக கருதப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்கொலை ...

Azhagiri 5

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் - அழகிரி மோதல்

சென்னை - சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தொலைக்காட்சி ஒன்றின் மைக்கை தட்டிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. மதுரை செல்வதற்காக மு.க.அழகிரி நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவர் வருவது தெரிந்ததும் 20க்கும் மேற்பட்ட ...

Ebolo Virus Fever(C)

எபோலா பலி எண்ணிக்கை 6583-ஆக உயர்வு

ஜெனீவா - எபோலா வைரஸால் இதுவரை 6583 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மேற்கு ...

Rain hit England(C)

இங்கிலாந்தில் சூறாவளி புயல்: 17 ஆயிரம் மக்கள் தவிப்பு

லண்டன் - இங்கிலாந்தில் வானிலை மாற்றத்தினால் ஸ்காட்லாந்தின் மேற்கு பகுதியில் திடீரென சூறாவளி புயல் ...

K Rosaiah 10

சர்வதேச மனித உரிமை தினம்: கவர்னர் ரோசய்யா வாழ்த்து

சென்னை - சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி தமிழ்நாடு கவர்னர் கே.ரோசய்யா ...

Maran Brothers(C) 0

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களிடம் விசாரணை

சென்னை - ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி ...

3Malala(C)

கைலாஷ் - மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஆஸ்லோ - டெல்லியில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் ஆகியோர் ...

Rajini2(C)

ரஜினியின் 65 வது பிறந்த நாள் விழா: மதுரை கோவில்களில் இன்று வழிபாடு

மதுரை - திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மதுரையில் உள்ள கோவில்களில் சிறப்பு ...

US-Flag 2

சி.ஐ.ஏ விசாரணையில் மனித உரிமை மீறல்கள்: அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

வாஷிங்டன் - அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு விசாரணையின் போது மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் உட்பட ஏராளமான நாடுகள் அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் இரட்டை கோபுர ...

India-flag(C)

பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை வெற்றி

சந்திப்பூர் - இந்திய தயாரிப்பான பினாகா மார்க் 2 ராக்கெட் லாஞ்சர் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. ஒடிஸாவின் ...