முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோவிலில் புதுவை முதல்வர் தரிசனம்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

மதுரை,ஏப்.- 25 - புதுவை மாநில முதல்வர் வைத்தியலிங்கம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார், நேற்று காலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி கும்பிட்ட முதல்வர் வைத்தியலிங்கம் நேற்று பகல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். அம்மன் சன்னதி, சாமி சன்னதிக்கு சென்ற வைத்தியலிங்கம் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்