முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் நிலச்சரிவு: 3 பேர் உயிரிழந்தனர்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

ஜம்மு, ஜூலை. 10 - காஷ்மீரில் நிலச்சரிவு மற்றும் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களில் 2 சிறுமிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரில் பலத்த மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் கிஷ்துவார் மாவட்டத்தில் முன்ட்ரால் என்ற பகுதியில் இரண்டு சிறுமிகள் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணில் புதைந்து அந்த இரண்டு சிறுமிகளும் உயிரிழந்தனர். அந்த சிறுமிகள் சுஷ்மா(17), தீக்ஷா(13) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே போல் கத்துவா நகரில் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago