முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏன் சச்சின் பேசாம போய்ட வேண்டியதுதானே: கங்குலி

திங்கட்கிழமை, 15 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூலை, 16- சச்சின் பேட்டிங் செய்ய போராடிக் கொண்டிருப்பதற்குப் பதில் ஓய்வு பெறுவது புத்திசாலித்தனம் என்று முன்னாள் கேப்டனும், சச்சினுடன் சேர்ந்து இந்தியாவின் சிறந்த தொடக்க ஆட்டக்கார்ரகளில் ஒருவராக விளங்கியவருமான சவுரவ் கங்குலி யோசனை தெரிவித்துள்ளார். சச்சின் எப்பப் போவார். திண்ணை எப்ப காலியாகும் என்ற எதிர்பார்ப்பில் பலரும் காத்திருக்கையில், கங்குலியின் இந்த யோசனையை சச்சின் வரவேற்பா அல்லது முகம் சுளிப்பாரா என்பது தெரியவில்லை. ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்து விட்டார் சச்சின். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்கிறார். இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் இந்தியா விளையாடப் போகும்போதெல்லாம் சச்சின் குறித்த பேச்சுக்கள் எழுகின்றன. இந்த நிலையில் சச்சின் பேட்டிங் திறமை குறித்து கங்குலி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago