Idhayam Matrimony

தமிழ்நாடு - புதுச்சேரியில் 30-ம் தேதி வங்கிகள் இயங்கும்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.20 - தமிழக அரசால் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசின் அரசிதழ் வெளியீட்டு அறிக்கை மற்றும் புதுச்சேரி அரசால் வெளியிடப்பட்ட புதுச்சேரி அரசிதழ் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இவற்றின்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வணிக வங்கிகளும் மற்றும் கூட்டுறவு வங்கிகளும் செப்டம்பர் 30, திங்கள் அன்று வழக்கம்போல் இயங்கும் என்பது இதன் மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பாக வெளியிடப்படுகிறது.

அரையாண்டுக் கணக்கு முடிவின் காரணமாக செலாவணி முறி (சடீகிச்சிங்ஹஸங்டீ ஐடூஙூசிஙுசீஙிடீடூசி அஷசி) சட்டம் 1881ன்படி செப்டெம்பர் 30,2013 அன்று வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பதனை பொதுமக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அரசு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago