முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலியோ ஒழிப்பில் வெற்றி: இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், நவ.11 - போலியோ ஒழிப்பில் இந்தியா செய்துள்ள சாதனை உலகளாவிய மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கான வெற்றியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எணன்று மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். 

ரீ இமேஜிங் இந்தியா என்ற புத்தகத்தில் பில்கேட்ஸ் எழுதியுள்ள கட்டுரையில்  இதைத் தெரிவித்துள்ளார். போலியோ நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 20 லட்சம் மருத்துவக் குழுவினர் மூலம்  குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  உலகில் மனித ஆரோக்கியத்துக்கான  கடினமான போர்களில் இந்தியா வெற்றிபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்