சுஷில் கொய்ரலா நேபாள புதிய பிரதமரகிறார்

Image Unavailable

 

காட்மாண்டு, ஜன.28 - சுஷில் கொய்ரலா நேபாள புதிய பிரதமரகிறார். நேபாளத்தில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு கடந்த 2008_ம் ஆண்டு  பொதுத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. 

அப்போதசு மாவோயிஸ்டுகள் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தனர். பிரசாந்தா பிரதமரானார்.  ஜனாதிபதியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அவர் பதவி விலகி னார். பின்னர் பலர் பிரதமராக பதவி வகித்தனர். கடந்த மாதம் அங்கு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.  அதில் நேபாள காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து நடந்த பிரதமர் தேர்தலில் கொய்ரலாவும், ஷெர் பகதூரும் போட்டியிட்டனர். இதில் கொய்ரலா வெற்றிபெற்றார். இவர் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.

            

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ