முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹைதியில் படகு கவிழ்ந்து 5 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

போர்ட்-பிரின்ஸ், பிப்.17 - கரீப நாடுகளில் ஒன்றான ஹைதியின்  மேற்கு கடற்கரைப்  பகுதியில் பாய்மர படகு கவிழ்ந்து 5 பேர் இறந்தனர். திபுரோன் கடற்கரை நகருக்கு அருகே  அலை சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்தது. கூடுதலாக பயணிகளை ஏற்றி வந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த படகில் 28 பேர் பயணம் செய்துள்ளனர் . இதில் 11பேர் மீட்கப்பட்டனர். மலைகளால் சூழப்பட்ட இந்த நாட்டில் சாலை போக்கு வரத்து சிரமம் என்பதால் கடற்கரை கிராம மக்கள் பயணத்துக்கு படகுகளை பயன்படுத்தி வந்தனர்.     

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago