முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

19 புதிய கர்தினால்களை நியமிக்கிறார் போப் பிரான்சிஸ்

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

வாடிகன் நகர், பிப்.24 - கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் புதிதாக 19 கர்தினால்களை நியமிக்கவுள்ளார். அவர்களில் 9 பேர் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதையடுத்து வாடிகனில் உள்ள புனுத பீட்டர் பேராலயத்தில் நடைபெறவுள்ள நிலையில்புதிய கர்தினால்களுக்கு கரபஞ்சிவப்பு நிற தொப்பி மற்றும் தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. கர்தினால்களாக பொறுப்பேற்கவுள்ள 19 பேரில் 16 பேர் 80 வயதுக்கு உள்பட்டவர்கள். இவர்கள் தங்களுக்குறிய பதவியின் அடிபடையில் புதிய போப்பை தேர்வு செய்வதில் பங்கெடுப்பார்கள்.

ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்தவரான போப் பிரான்சிஸ் வளர்நது வரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தென் அமெரிக்கைவைச் சேர்ந்த 5 பிஷப்கள், ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலா 2 பிஷப்களுக்கு கர்தினால் பதவிகளை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக புதிய கர்தினால்களுக்கு போப் எழுதியுள்ள கடிதத்தில், கர்தினால் என்பது பதவி உயர்வு மற்றுமல்ல, ஒரு கெளரவனுனாகுன்.

இந்தப் பொறுப்பின் மூலம் எளிமையாக வாழ்ந்து விரிவான அன்புடன், தொலைநோக்குப் பார்வையுடன் சேவை செய்வதே முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளதாக லாஸ்டாம்பா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்