எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மே 8 - ராணுவ வாகன் கொல்முதல் ஒப்பந்த பேர ஊழல் புகார் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி, பிரதமர் அலுவலக முன்னாள் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக மத்திய புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பி.இ.எம்.எல் மூலம் 1,600 தாத்ரா கனரக டிரக்குகளை ராணுவத்துகாக கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்க துணைத் தலைமைத் தளபதியாக இருந்த லெப்டினன்ட ஜெனரல் தேஜிந்தர் சிங் ரூ.14 கோடியை தனக்கு லஞ்சமாக அளிக்க முயன்றதாக ஜெனரல் வி.கே.சிங் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தான் செய்த பரிந்துறையை பிரதமரின் ஆலோசகராக இருந்த டி.கே.ஏ. நாயர் ஏற்க மறுத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்தப் புகார குறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி, டி.கே.ஏ. நாயர் ஆகியோரின் வாக்குமூலங்களை சிபிஐ பதிவு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


