முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ.யில் 900 அதிக”ரிகள் பணியிடங்கள் க”லிய”க உள்ளன

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி. ஜூன். - 6 - சி.பி.ஐ.யில் 900 அதிக”ரிகள் பணியிடங்கள் க”லிய”க உள்ளன. இந்த பணியிடங்கள்  பல ஆண்டுகளுக்கும் மேல”கவே க”லிய”க உள்ளன. ந”ட்டின் முன்னணி  புலன”ய்வு நிறுவனம”ன  மத்திய புலன”ய்வு துறையில் ( சி.பி.ஐ. யில்) தற்பே”து அதிக”ரிகளுக்கு  பற்ற”க்குறை  ஏற்பட்டுல்ளது. பல ஆண்டுகள“க 900 அதிக”ரிகள் பணியிடங்கள் நிரப்பப்பட”மல் க”லிய”க உள்ளத”க சி.பி.ஐ.வட்ட”ரங்கள் தெரிவித்துள்ளன.
 தனி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள்,  டி.ஐ.ஜி.க்கள் என்று பல்வேறு அதிக”ரிகளின்  க”லி பணியிடங்கள் இன்னும் பூர்த்தி  செய்யப்பட”மல் உள்ளன என்றும் அந்த வட்ட”ரங்கள் கூறின.
மேலும் தெ”ழில்நுட்ப ஊழியர்கள், சட்ட  அதிக”ரிகள், துணை ஊழியர்கள், இதர பல ஊழியர்களும் நியமிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும்  அநத வட்ட”ரங்கள் கூறின.
நிர்வ”க அதிக”ரிகள் மட்டத்தில் சி.பி.ஐ.க்கு மெ”த்தம் 4,490 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆன”ல் தற்பே”து 3,575 அதிக”ரிகள் மட்டுமே பணியில் உள்ளனர் என்று சி.பி.ஐ. புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
க”லிய”க உள்ள 915 க”லியிடங்களில் 211 இடங்கள் சப் இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு உரியவை.199 இன்ஸ்பெக்டர்களும்,177 பே”லீஸ்க”ரர்களும், 97 துணை சூப்பிரண்டெண்டுகளும் 96 தலைமை க”வலர்களும் சி.பி.ஐ.க்கு  தேவைப்படுகிறது.
மேலும் 35 எஸ்.பி.க்களும், 10 டி.ஐ.ஜிக்களும்  4 எஸ்.எஸ்.பி.க்களும், 2 தனி  இயக்குனர்களும், 2 இணை இயக்குனர்களும் சி.பி.ஐ.க்கு தேவைப்படுகிறது. மேலும் பல்வேறு பணிகளுக்க”ன 82 க”லி இடங்களும் நிரப்பபட வேண்டியுள்ளது என்றும் சி.பி.ஐ. வட்ட”ரங்கள் கூறியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்