முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவு ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 6 - தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் எஸ்.திருப்பதி, விழுப்பும் தெற்கு மாவட்டம், உளூந்தூர்பேட்டை ஒன்றியம், எம்.எஸ். தக்கா கிளைக் கழகச் செயலாளர் என்.சி.லியாகத் அலி, ஈரோடு மாநகர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியம், கோவிந்தாபுரம் மேற்கு கிளைக் கழகச் செயலாளர் அப்புக்குட்டி (எ) திருமலைச்சாமி, வெங்கிட்டிபாளையம் கிளைக் கழகச் செயலாளர் பி.கோவிந்தசாமி ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்த முற்றேன். அன்புச் சகோதரர்கள் திருப்பதி, லியாகத் அலி, திருமலைச்சாமி மற்றும் கோவிந்தசாமி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்