முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் கவிழ்ந்தன் மர்மம் - நடிகர்கள் எஸ்கேப்....!

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.27 - சென்னை தி.நகரில் சாலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் கவிழ்ந்து கிடந்ததுள்ளது. காரில் இருந்த எம்.எல்.ஏ.வின் மகனும், உடன் வந்த நடிகரும் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

 சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை-பசுல்லா சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்து கார் அருகில் வந்து விசாரித்தனர். விசாரணையில் அந்த கார் நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், பிரபல தொழில் அதிபருமான வசந்தகுமாருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. அந்த காரில் அவரின் மகனும், நடிகருமான விஜி (எ) விஜயகுமாரும், கங்கை அமரனின் மகன் பிரேம்ஜியும் இருந்ததாக கூறப்படுகிறது. 

இவர்கள் இருவரும் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பி.எம்.டிபிள்யூ. காரை யாரும் கவிழ்க்க முடியாது என்று கூறுவார்களாம். ஆனால் போதையில் கார் டிரைவரை உசுப்பேத்தி வேகமாக ஓட்ட வைத்து அதனால் கார் கவிழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்த டிரைவர் அக்பர் அலியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago