முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோயிலில் ரூ.63 லட்சம் உண்டியல் வசூல்

புதன்கிழமை, 29 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

பழனி,ஜூன்.29 - பழனி முருகன் கோவில் உண்டியல் வசூல் கடந்த 10 நாட்களில் ரூ. 63 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பழனி முருகன் மலைக்கோயிலில் கடந்த 10 நாட்களாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் நேற்று எண்ணப்பட்டது. இதில் ரூ. 62 லட்சத்து 94 ஆயிரத்து 325 கிடைத்தது. இதில் தங்கம் 583 கிராமும், வெள்ளி 2,830 கிராமும், வெளிநாட்டு கரன்சிகள் 107 ம் கிடைத்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜா, துணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் நடராஜன், மதுரை இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் ராமசந்திரன், அறநிலையத்துறை ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்