முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

ரியாத்,ஆக.7 - சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் பணிபுரிவதற்கு அனைத்து பிரிவு மருத்துவம், அறுவை சிகிச்சை, ரேடியோலஜி, பேத்தாலஜி, பல் மருத்துவம், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர மருத்துவ பிரிவுகளில் ஆலோசகர்கள், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் இருப்பிட மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு குழு வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம், குடும்ப விசா மற்றும் இதர சலுகைகள், வேலையளிக்கும் நிறுவனத்தால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கான தகுதி தேர்ச்சிக்கு பிறகு இரண்டு வருட வேலை அனுபவம் உள்ள 35 வயதிற்குட்பட்ட கன்சல்டன்ட்கள், ஸ்பெசலிஸ்டுகள் மற்றும் 45 வயதிற்குட்பட்ட ரெசிடென்ட் மருத்துவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களுடன் ஒரு புகைப்படத்தினை இணைத்து ச்சுடீஙிடுஷஃகிஙிஹடுங்.ஷச்ஙி எனும் இ மெயில் மூலமாக வரும் 20 ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்கள் அறிய ச்ஙிடீஙிஹடூஙீச்சூடீஙு.ஷச்ஙி இணையதளத்தினை பார்க்கவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago