எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.10 - முதல்வர் கடந்த ஆட்சிக்காலத்தில் தொடங்கிவைக்கப்பட்ட அன்னதானத்திட்டம் (செப்.11 ம் தேதி) நாளை மேலும் 106 திருக்கோயில்களில் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார். மேலும் திருக்கோயில்களின் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதாவால் அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில் 2002ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 23ஆம் நாளன்று மைலாப்ர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அன்னதானத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதாவால் முந்தைய ஆட்சிக்காலத்திலேயே மாநில அளவில் 360 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தி செயல்படுத்தப்பட்டது. இந்த அரிய திட்டத்தை முழு உத்வேகத்துடன் செயல்படுத்தப்படும் எனவும் இத்திட்டம் மேலும் 106 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் ஆணையிடப்பட்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் கூற்றையும் உண்டி கொடுப்போர் உயிர் கொடுத்தோரே என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு நமக்கு அறிவுறுத்தியதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டி அவர்களது திருக்கரத்தால் தொடங்கி வைக்கப்பட்ட இப்புதுமைத் திட்டமான அன்னதானத் திட்டம் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி செப்டம்பர் 11ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாநில அளவில் 106 திருக்கோயில்களில் தொடங்கப்படவுள்ளது.
திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மிகுந்த பயன் அளித்து வரும் இவ்வுன்னதத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஆணையின்படி மயிலாப்ர் அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (11.9.2011) அன்று பிற்பகல் 1.35 மணிக்கு அறநிலையத்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதுபோன்று அமைந்தகரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், தேனாம்பேட்டை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், விருஞ்சிபுரம் அருள்மிகு மார்கபந்து சுவாமி திருக்கோயில், திண்டிவனம் அருள்மிகு இலட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், கீழையூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், சீர்காழி அருள்மிகு சட்டநாதசுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் வடக்குவீதி அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில், மணப்பாறை அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில், குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில், திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதசுவாமி திருக்கோயில், திருவைகுண்டம் கருங்குளம் அருள்மிகு வெங்கடாசலபதிசுவாமி திருக்கோயில், திருமுருகன்ண்டி அருள்மிகு திருமுருகநாதசுவாமி திருக்கோயில், குமாரபாளையம் அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் போன்ற மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 106 திருக்கோயில்களில் இத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்படவுள்ளது.
இந்த அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து திருக்கோயில்களிலும் இத்திட்டத்திற்கென உண்டியல் ஒன்றும் நிறுவப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவியை தாங்கள் விரும்பும் திருக்கோயிலுக்கு அளிக்கலாம். தங்களின் பிறந்த நாள், மண நாள் போன்ற தாங்கள் விரும்பும் நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க இத்திட்டத்தின்படி அதற்கான தொகையை செலுத்தி தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
இந்த சிறப்புமிகு அன்னதானத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 1 கோடி பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். 106 திருக்கோயில்களுக்கு இத்திட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யும் போது மேலும் சுமார் 25 இலட்சம் பக்தர்கள் பயன்பெறுவார்கள். செப்டம்பர் 11ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 106 திருக்கோயில்களில் தொடங்கப்படவுள்ள இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க அனைத்து பக்தப் பெருமக்களையும் ஆன்மிக பெருமக்களையும் ஆர்வலர்களையும் வேண்டப்படுகிறது. அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும் 106 திருக்கோயில்கள் பட்டியல்
இணை ஆணையர் சென்னை பிரிவு (சென்னை மாவட்டம்) திருக்கோயிலின் பெயர் வருமாறு:-
1) அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்ர், சென்னை4
2) அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், பள்ளியப்பன் தெரு, சென்னை79
3) அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை
4)அருள்மிகு திருவெட்டீஸ்வரர் திருக்கோயில், திருவெட்டீஸ்வரன்பேட்டை, சென்னை 5
5)அருள்மிகு செளமியதாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை49
6) அருள்மிகு கோமளீசுவரர் திருக்கோயில், கோமளீஸ்வரன் பேட்டை, சென்னை600 002
7) அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி, சென்னை 8) அருள்மிகு பாலசுப்பிரமணியசாமி திருக்கோயில், தேனாம்பேட்டை, சென்னை18 இணை ஆணையர் வேலூர் பிரிவு (காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்கள்)
9) அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், பெரியபாளையம், திருவள்ளூர் மாவட்டம்
10) அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், புட்லூர், திருவள்ளூர்மாவட்டம்
11) அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிறுவாபுரி, பொன்னேரி வட்டம்
12) அருள்மிகு பக்தவத்சல பெருமாள்திருக்கோயில் திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம் 13) அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், காக்களூர், திருவள்ளூர் மாவட்டம்
14) அருள்மிகு கைலாசநாதர் மற்றும் தட்சிணா மூர்த்தி திருக்கோயில், கோவிந்தவாடி, அகரம்
15) அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்
16) அருள்மிகு அகோரவீரபத்திரசாமி திருக்கோயில், அனுமந்தபுரம், காஞ்சிபுரம்மாவட்டம்
17)அருள்மிகு மார்கபந்து சுவாமி திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்
18) அருள்மிகு புத்துமாரியம்மன் திருக்கோயில், புத்துக்கோயில், வாணியம் பாடிவட்டம், வேலூர் மாவட்டம் இணை ஆணையர் விழுப்புரம் பிரிவு3 (விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள்)
19) அருள்மிகு புத்துவாயம்மன் திருக்கோயில், கோலியனூர் வட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டம்
20)அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், திண்டிவனம் நகர் மற்றும் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
21)அருள்மிகு மஞ்சனீஸ்வரர் திருக்கோயில், கீழ்புத்துப்பட்டு, திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
22)அருள்மிகு திருவிக்ரமசுவாமி திருக்கோயில், திருக்கோயிலூர் நகர் மற்றும் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
23)அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருவரங்கம், சங்கராபுரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
24)அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கீழையூர், திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
25)அருள்மிகு வராகஸ்வாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்
26)அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோயில், சிதம்பரம் நகர் மற்றும் வட்டம், கடலூர் மாவட்டம்
27)அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர் நகர் மற்றும் வட்டம், மாவட்டம்
28)அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வேலுடையான்பட்டு, குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் (அமி.நெய்வேலி குழுக்கோயில்கள்)
29)அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம், கடலூர் மாவட்டம்
30)அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் இணை ஆணையர் மயிலாடுதுறை பிரிவு
31)அருள்மிகு சட்டநாதசுவாமி திருக்கோயில், சீர்காழி நகர் மற்றும் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், தருமபுர ஆதீனம்
32)அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாடுதுறை, குத்தாலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், திருவாடுதுறை ஆதீனம்
33)அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர் நகர் மற்றும் வட்டம் , தஞ்சாவூர் மாவட்டம், திருவாடுதுறை ஆதீனம்
34)அருள்மிகு பிராணநாதசுவாமி திருக்கோயில், திருமங்கலக்குடி, திருவிடைமருதூர் வட்டம் , தஞ்சாவூர் மாவட்டம், திருவாடுதுறை ஆதீனம் (தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்)
35)அருள்மிகு வடவாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், திருவாடுதுறை ஆதீனம்
36)அருள்மிகு கஸ்தூரியம்மன் திருக்கோயில், நரசிங்கம்பேட்டை, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், திருவாடுதுறை ஆதீனம்
37)அருள்மிகு கம்பகரேஸ்வரர் திருக்கோயில், திருபுவனம், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தருமபுர ஆதீனம்
38)அருள்மிகு அருணாஜடேஸ்வரர் திருக்கோயில், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தருமபுர ஆதீனம் இணை ஆணையர் தஞ்சாவூர் பிரிவு
(தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்)
39)அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில், வடக்குவீதி, அரண்மனை தேவஸ்தானம், தஞ்சாவூர்
40)அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில், சூரக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்
41)அருள்மிகு இராமலிங்கசுவாமி திருக்கோயில், 108 சிவாலயம், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்
42)அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில், பட்டுக்கோட்டை, நகர், வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்
43)அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில், ஒத்தை தெரு, மன்னார் குடி நகர், வட்டம், திருவாரூர் மாவட்டம்
44)அருள்மிகு அக்னீஸ்வரசாமி திருக்கோயில், கொள்ளிகாடு, திருதுறைப்ண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்
45)அருள்மிகு சேஷபுரிஸ்வரர்திருக்கோயில், திருப்பாம்புரம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்
46)அருள்மிகு மேகநாதசாமி திருக்கோயில், திருமெய்ச்சூர், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்
47)அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் திருக்கோயில், திருத்துறை ண்டி, நகர், வட்டம், திருவாரூர் மாவட்டம்
48)அருள்மிகு ட்சயலிங்கசுவாமி திருக்கோயில், கீழவேளூர் , நகர் , வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் இணை ஆணையர் திருச்சிராப்பள்ளி பிரிவு
(திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்)
49)அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், பேரையூர், திருமயம் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்
50)அருள்மிகு லோகநாதசுவாமி திருக்கோயில், கீழரண்சாலை, திருச்சிநகர், வட்டம், மாவட்டம்
51)அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டூர், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம்
52)அருள்மிகு திருமூலநாதசுவாமி திருக்கோயில், வாளூர், லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம்
53)அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில், மணப்பாறை நகர் மற்றும் வட்டம்
54)அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில்அரவக்குறிச்சி நகர் மற்றும் வட்டம்
55)அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில், திருமணஞ்சேரி, கறம்பக்குடி வட்டம் (இ) புதுக்கோட்டை திருக்கோயில்கள்
56)அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், விராலிமலை, இலுப்ர் வட்டம் (இ) புதுக்கோட்டை திருக்கோயில்கள்
57)அருள்மிகு பாலதண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், மண்டையூர் குளத்தூர் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்
58)அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில், அரியலூர் நகர் மற்றும் வட்டம், மாவட்டம் இணை ஆணையர் மதுரை பிரிவு
(மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள்)
59)அருள்மிகு அரசமர பிள்ளையார் திருக்கோயில்,காமராஜர் சாலை, மதுரை
60)அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், திருமங்கலம், நகர், வட்டம், மதுரை மாவட்டம்
61)அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், அனந்தகிரி, கொடைகானல்
62)அருள்மிகு சித்திரரத வல்ல பெருமாள் திருக்கோயில்,, குருவித்துறை
63)அருள்மிகு பாலசுப்பிரமணிய திருக்கோயில், தென்கரை, பெரிய குளம் , தேனீ மாவட்டம்
64)அருள்மிகு திருக்காலத்தீஸ்வரர் திருக்கோயில், உத்தமபாளையம் 65)அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர்
66)அருள்மிகு சித்தி விநாயகர் இரயிலடி திருக்கோயில், திண்டுக்கல்
67)அருள்மிகு இடும்பன்கோயில், பழனி
68)அருள்மிகு வீரராகவபெருமாள் திருக்கோயில்,(இ) கூடலழகர் திருக்கோயில், மதுரை
69)அருள்மிகு யோகநரசிங்கபெருமாள் திருக்கோயில்,(இ) காளமேக பெருமாள் திருக்கோயில் , திருமோகூர்
70)அருள்மிகு சொந்தராஜ பெருமாள் திருக்கோயில், வடமதுரை, திண்டுக்கல் இணை ஆணையர் சிவகங்கை பிரிவு
(சிவகங்கை, இராமாநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள்)
71)அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்,, திருப்புவனம், மானாமதுரை வட்டம், சிவகங்கை.
72)அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், மானாமதுரை, நகர் மற்றும் வட்டம், சிவகங்கை
73)அருள்மிகு சேவகப்பெருமாள் திருக்கோயில், சிங்கம்புணரி (ம) திருப்பத்தூர் வட்டம், சிவகங்கை
74)அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்தாலம்மன் திருக்கோயில், பரமக்குடி நகர் மற்றும் வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்
75)அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயில், மூவரை வென்றான், திருவில்லிபுத்தூர் வட்டம், விருது நகர் மாவட்டம்
76)அருள்மிகு கடமுடைய அய்யனார் திருக்கோயில், காளையார் குறிச்சி சிவகாசி வட்டம்
77)அருள்மிகு திருமேனிநாதசுவாமி திருக்கோயில், திருச்சுழி, நகர் மற்றும் வட்டம், விருது நகர் மாவட்டம்.
78)அருள்மிகு மங்கள நாதசுவாமி திருக்கோயில், திரு உத்திர கோசமங்கை, இராமநாதபுரம் மாவட்டம்
79)அருள்மிகு உத்தி த்த பெருமாள் திருக்கோயில் தொண்டி, திருவாடானை வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்
80)அருள்மிகு கடல் அடைந்த பெருமாள் திருக்கோயில், தேவிபட்டினம், இராமநாதபுரம் மாவட்டம்
81)அருள்மிகு ஜெய வீரஆஞ்சநேயர் திருக்கோயில், சேதுக்கரை, இராமநாதபுரம் வட்டம், மாவட்டம் இணை ஆணையர் திருநெல்வேலி பிரிவு
(திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள்)
82)அருள்மிகு கோபால கிருஷ்ணசாமி வகையறா ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம், தென்காசி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
83)அருள்மிகு பாபநாசசாமி திருக்கோயில், பாபநாசம், அம்பா சமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
84)அருள்மிகு கரையடி மாடசாமி, திருக்கோயில், பிராஞ்சேரி, அம்பா சமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
85)அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிந்தாமணி, சிவகிரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
86)அருள்மிகு சொக்கலிங்க சுவாமி திருக்கோயில், சிந்தாமணி, சிவகிரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
87)அருள்மிகு வேம்படி இசக்கியம்மன் திருக்கோயில், தூத்துகுடி நகர் மற்றும் வட்டம், தூத்துகுடி மாவட்டம்
88)அருள்மிகு சோலைச்சாமி திருக்கோயில், எப்போதும் வென்றான், ஒட்டப்பிடாராம் வட்டம், தூத்துகுடி மாவட்டம்
89)அருள்மிகு வெங்கடாசலபதிதிருக்கோயில் கருங்குளம், திருவைகுண்டம் வட்டம், தூத்துகுடி மாவட்டம்
90)அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், விளாத்திகுளம் நகர் மற்றும் வட்டம், தூத்துகுடி மாவட்டம்
91)அருள்மிகு ஈஸ்வரகால தத்தான் திருக்கோயில், அளப்பன் கோடு, விளவங்கோடு வட்டம், கன்னியாகுமரி மாவட்டம் இணை ஆணையர் கோவை பிரிவு
((கோவை, திருப்ர், ஈரோடு, மாவட்டங்கள்)
92)அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயில்,மொண்டபாளையம், கோவை மாவட்டம்
93)அருள்மிகு அனுமந்தராமசாமி திருக்கோயில்,இருகம்பாளயம், மேட்டுபாளையம் வட்டம், கோவை மாவட்டம்
94)அருள்மிகு மாரியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோயில், பிச்சம் பாளையம், திருப்ர் மாவட்டம்
95)அருள்மிகு இலட்சுமி நரசிங்க பெருமாள்திருக்கோயில், தாளக்கரை, திருப்ர் மாவட்டம்
96)அருள்மிகு திருமுருகநாதசாமி திருக்கோயில், திருமுருகன் ண்டி அவிநாசி வட்டம், திருப்ர் மாவட்டம்
97)அருள்மிகு அய்யப்பசாமி திருக்கோயில், பொள்ளாச்சி நகர் மற்றும் வட்டம், கோவை மாவட்டம்
98)அருள்மிகு மகாவீர ஆஞ்சநேயசாமி திருக்கோயில், வ.உ.சிபார்க், ஈரோடு நகர் மற்றும் மாவட்டம், ஈரோடு மாவட்டம்
99)அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில், பச்சைமலை, கோபி வட்டம், ஈரோடு மாவட்டம்
100)அருள்மிகு குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில், குருந்தமலை மேட்டுபாளையம், கோவை மாவட்டம்
101)அருள்மிகு பாலமலை அரங்கநாதசாமி திருக்கோயில், நாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம். இணை ஆணையர் சேலம் பிரிவு
102)அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி வகையறா திருக்கோயில், நாகவள்ளி, மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம்
103)அருள்மிகு ஆஞ்சநேயசாமி திருக்கோயில்,மெட்டலா, இராசிபுரம் வட்டம் நாமக்கல் மாவட்டம்
104)அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், குமாரபாளையம், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்
105)அருள்மிகு முத்தத்ராயசாமி மற்றும் திம்மராயசுவாமி திருக்கோயில், நெருப்ர், பென்னாகரம், தர்மபுரி மாவட்டம்.
106)அருள்மிகு சென்றாயசாமி திருக்கோயிலின் உபகோயில் அருள்மிகு.காலபைரவர் திருக்கோயில் அதியமான் கோட்டை, தர்மபுரி மாவட்டம். (சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்கள்).
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை12 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
08 May 2024சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை கோர்ட் காவல் நீட்டிப்பு
08 May 2024பெங்களூரு : பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ம.ஜ.த.
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
சர்ச்சை பேச்சு எதிரொலி: காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா திடீர் ராஜினாமா
08 May 2024புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
08 May 2024சென்னை : பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்த 'இன்டியா' கூட்டணி கட்சிகள்: அமித் ஷா
08 May 2024ஹர்தோய், வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தனர் 'இன்டியா' கூட்டணி கட்சிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உ.பி.யில் பிரசாரத்தின் ப
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
08 May 2024டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சு...
-
நடுவர்களிடம் வாக்குவாதம்: ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
08 May 2024புதுடெல்லி : டெல்லிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்ப
-
மும்பையில் அதிர்ச்சி சம்பவம்: சிக்கன் ஷவர்மா சாப்பிட்டவர் பலி
08 May 2024மும்பை : மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.