முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 மாநகராட்சிகளில் வெற்றிப் பெற்ற அ.தி.மு.க. மேயர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,அக்டோபர்-23 - நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 10 மாநகராட்சி அ.தி.மு.க. மேயர்கள் பெற்ற வாக்கு விபரம் பின்வருமாறு:-

 

சென்னை (அ.தி.மு.க.வெற்றி)

 

1.சைதை துரைசாமி (அ.தி.மு.க.) 12,40,340

2. மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) 7,20,593

3. வேல்முருகன் (தே.மு.தி.க.) 1,42,203

4. சைதை ரவி (காங்) 62,772

 

கோவை (அ.தி.மு.க.வெற்றி) 

 

1.வேலுச்சாமி (அ.தி.மு.க.) 2,81,728

2. கார்த்திக் (தி.மு.க.) 1,53,816

3. அமீர் அல்தாப் (சி.கூட்டணி) 36,479

4. சிவஞானம் (மார்க்சிஸ்ட்) 32,834

 

திருப்பூர் (அ.தி.மு.க.வெற்றி)

 

1. விசாலாட்சி (அ.தி.மு.க.) 1,36,949

2. செல்வராஜ் (தி.மு.க.) 59,280

3. தினேஷ்குமார் (தே.மு.தி.க.) 43,378

4. நாகராஜ் (ம.தி.மு.க.) 9,562

 

நெல்லை (அ.தி.மு.க.வெற்றி)

 

1. விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.) 80,265

2. அமுதா (தி.மு.க.) 55,681

3. அசன் பாத்து (சுயே) 11,587

4. கண்ணம்மாள் (தே.மு.தி.க.) 10,021

 

தூத்துக்குடி (அ.தி.மு.க.வெற்றி)

 

1. சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.) 65,050

2. பொன்இனிதா (தி.மு.க) 41,794

3. பாத்திமா (ம.தி.மு.க) 29,336

4. ராஜேஸ்வரி (தே.மு.தி.க.) 7,407

 

சேலம் (அ.தி.மு.க.வெற்றி)

 

1. சவுண்டப்பன் (அ.தி.மு.க.) 1,92,866

2. எஸ்.டி.கலையமுதன் (தி.மு.க.) 97,793

3. இளங்கோவன் (தே.மு.தி.க.) 43,155

4. அருள் (பா.ம.க.) 16,853

 

மதுரை (அ.தி.மு.க.வெற்றி)

 

1. ராஜன் செல்லப்பா (அ.தி.மு.க.) 3,12,226

2. பாக்கியநாதன்(தி.மு.க.) 1,38,329 

3. கவியரசு (தே.மு.தி.க.) 88,788

4. சிலுவை (காங்) 22,904

 

வேலூர் (அ.தி.மு.க.வெற்றி)

 

1. கார்திதியாயினி (அ.தி.மு.க.) 1,08.127

2. ராஜேஸ்வரி (தி.மு.க.) 82,139 

3. தேவி (காங்) 8,546 

4. லதா(சி.பி.எம்) 7,398

 

திருச்சி (அ.தி.மு.க.வெற்றி)

 

1. ஜெயா (அ.தி.மு.க.) 1,61,458

2. விஜயா ஜெயராஜ் (தி.மு.க.) 1,09,043 

3. ரொகையா பீவி (ம.தி.மு.க.) 37,618

4. சித்ரா (தே.மு.தி.க.) 30,471

 

ஈரோடு (அ.தி.மு.க.வெற்றி)

 

1. மல்லிகா பரமசிவம் (அ.தி.மு.க.) 1,05,678

2. செல்லப்பொன்னி மனோகரன் (தி.மு.க.) 59,532 

3. இமயம் சிவக்குமார் (தே.மு.தி.க.) 27,547 

4. ராஜேஷ் ராஐப்பா(காங்) 6,196.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!