குருரவிதாஸ் ஜெயந்தி: ஜனாதிபதி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

புதுடெல்லி, பிப்.7 - குருரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் குருரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சேவையை நாம் நினைவுகூர்வது அவசியம். அவர் ஒரு சீர்திருத்தவாதி. அவதிப்பட்ட இந்திய மக்களுக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர். சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க பாடுபட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: