எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்பைசி சிக்கன் மீட் பால்
ஸ்பைசி சிக்கன் மீட் பால் செய்யத் தேவையான பொருட்கள்.
- போன்லெஸ் சிக்கன் சிக்கன் - 250 கிராம்.
- முட்டை - 1.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
- டொமேட்டோ ஸ்கெட்சப் – 2 ஸ்பூன்.
- மிளகு தூள் - 1 ஸ்பூன்.
- இஞ்சி பொடி - ஒரு ஸ்பூன்.
- சோயா சாஸ் - 2 ஸ்பூன்.
- காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
- செஸ்வான் சாஸ் - ஒரு ஸ்பூன்.
- வினிகர் - 2 ஸ்பூன்..
- கீரின் சில்லி சாஸ் - 1 ஸ்பூன்.
- சர்க்கரை - 2 ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு பல்.
- எண்ணெய் - சிறிதளவு.
- உப்பு - தேவையான - அளவு.
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 250 கிராம் சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,டொமேட்டோ ஸ்கெட்சப் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,இஞ்சி பொடி ஒரு ஸ்பூன்,சோயா சாஸ் ஒரு ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு சிக்கனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ் ஒரு ஸ்பூன்,செஸ்வான் சாஸ் ஒரு ஸ்பூன்,வினிகர் 2 ஸ்பூன்,டொமேட்டோ ஸ்கெட்சப் ஒரு ஸ்பூன்,கீரின் சில்லி சாஸ் ஒரு ஸ்பூன்,சர்க்கரை 2 ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள சிக்கன் உருண்டைகளை போட்டு பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
- இதனுடன் தயார் செய்து வைத்துள்ள சோயா சாஸ் கலவையை ஊற்றி குறைவான தணலில் நன்றாக கலந்து விட்வும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு பல் போட்டு நன்றாக கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான ஸ்பைசி சிக்கன் மீட் பால் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
77-வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
26 Jan 2026சென்னை, 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் 5-வது முறையாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றினார்.
-
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின குடியரசு தின விழா வாழ்த்து
26 Jan 2026சென்னை, பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம் என்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு 3-வது வரிசையில் சீட் ஒதுக்கீடு
26 Jan 2026டெல்லி, குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு பின்வரிசை அமரவைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியை அறிவித்தார் முதல்வர்
26 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சியல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு நிதி உதவியை முதல்வர் அறிவித்தார்.
-
சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு
26 Jan 2026டெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா\ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.



