முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உடலில் தேங்கியுள்ள நஞ்சுகள் நீங்க, மருந்து நஞ்சுகளை நீக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-5

  1. உடலில் உள்ள நஞ்சுகுடலில் சிக்கியிருக்கும் முடி வெளியேற ;-- வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிடலாம்.
  2. மலக்கட்டு நஞ்சு தீர ;-- மகிழவித்து பருப்பை பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வரவும்.
  3. உடல் நஞ்சு அகல ;-- கருங்குருவை அரிசியை சமைத்து சாப்பிடவும்.
  4. உடம்பில் சேர்ந்துள்ள மருந்து நஞ்சுகளை நீக்க ;-- ஒரு பிடி அருகம்புல்,10 மிளகு,2 கிராம் சீரகம் ஆகியவற்றை நன்றாக அரைத்து பசும்பாலில் சாப்பிடவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்